சி. என். அண்ணாத்துரை (திருவண்ணாமலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 5 categories using HotCat
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|தமிழகத்தின் முன்னாள் முதல்வரான [[சி. என். அண்ணாத்துரை]]யுடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்}}
'''சி. என். அண்ணாத்துரை''' என்பவர் ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், [[பதினேழாவது மக்களவை உறுப்பினர்கள்|பதினேழாவது மக்களவை உறுப்பினரும்]] ஆவார். இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி|திருவண்ணாமலை]] தொகுதியிலிருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}}பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
 
இவர் [[திருவண்ணாமலை]] மாவட்டத்தைச் சேர்ந்தவர். [[முதலியார்]] சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவர் இதற்கு முன்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014]] ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் [[அதிமுக]] வேட்பாளரான வனரோஜா என்பவரிடம் தோல்வியடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/சி._என்._அண்ணாத்துரை_(திருவண்ணாமலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது