தூரமேற்கு பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் நேபாள மாநில எண் 7 என்பதை தூரமேற்கு பிரதேசம் என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top
வரிசை 69:
}}
 
'''தூரமேற்கு பிரதேசம்''' (முன்னர்:'''மாநில எண் 7''') ('''सुदूरपश्चिम प्रदेश'''), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக துவக்கப்பட்ட மாநிலமாகும். [[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015|2015 நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின்]] <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref>, பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, [[நேபாளத்தின் மாவட்டங்கள்|75 மாவட்டங்களைக்]] கொண்டு புதிதாக துவக்கப்பட்ட [[நேபாள மாநிலங்கள்|ஏழு நேபாள மாநிலங்களின்]] ஒன்றாகும். <ref name="statoids">{{cite web|url=http://www.statoids.com/unp.html|title=Nepal Provinces|publisher=statoids.com|accessdate=2016-03-21}}</ref> <ref>[http://www.news18.com/news/world/nepals-parliament-passes-new-constitution-1100518.html Nepal passes new Constitution, splits country into 7 federal provinces]</ref>தற்காலிகமாக இமமாநிலத்திற்கு மாநில எண் 7 என பெயரிடப்பட்டுள்ளது.<ref name="statoids"/> இம்மாநிலம் நோபாளத்தில் தூரமேற்கில் உள்ளதால், தற்போது இம்மாநிலத்தின் பெயர் ''தூரமேற்கு பிரதேசம்'' என அழைக்கப்படுகிறது.
 
[[நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017|2017 மாநில சட்டமன்றத் தேர்தலில்]] வெற்றி பெற்ற அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், 17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக [[தங்கடி]] நகரத்தை தேர்வு செய்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தூரமேற்கு_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது