தூரமேற்கு பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 94:
 
==மக்கள் வகைப்பாடு==
{{Pie chart|thumb=right|caption=தூரமேற்கு பிரதேசத்தில் சமயம்|label1=[[இந்து சமயம்]]|color1=Orange|value1=97.23|label2=[[கிறித்தவம்]]|color2=DodgerBlue|value2=1.09|label3=[[பௌத்தம்]]|color3=Yellow|value3=1.07|label4=[[இசுலாம்]]|color4=Green|value4=0.23|label5=Prakṛtiபிறர்|color5=LimeGreen|value5=0.22|label6=Other or not religious|color6=Black|value6=0.1638}}
 
2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாநில [[மக்கள்தொகை]] 25,52,517 ஆகும். இது நேபாளத்தின் மொத்த மக்கள்தொகையில் 9.63% ஆகும். மக்கள்தொகையில் ஆண்கள் 1,217,887 ஆகவும்; பெண்கள் 1,334,630 ஆகவும் உள்ளனர். [[மக்கள்தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 130 மக்கள் வீதம் உள்ளனர். கடந்த 2001 - 2011 பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1.53% ஆகவுள்ளது. [[பாலின விகிதம்]] 912 ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர். நகர மக்கள்தொகை 58.9% மற்றும் கிராமப்புற மக்கள்தொகை 41.1% ஆகவுள்ளது.<ref>{{Cite web|url=https://unstats.un.org/unsd/demographic-social/census/documents/Nepal/Nepal-Census-2011-Vol1.pdf|title=Nepal Census 2011|last=|first=|date=|website=UN Stats|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தூரமேற்கு_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது