இலந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
''Ziziphus jujuba'' <small>[[Philip Miller|Mill.]]</small>
}}
'''இலந்தை''' (''Ziziphus jujuba'') என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு{{cn}}, [[சீனா]]. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.
 
இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. [[கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில்|திருக்கீழ்வேளூர்]], [[பவானி சங்கமேசுவரர் கோயில்|திருநணா]], [[திருஓமாம்புலியூர்]] முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.<ref>http://www.shaivam.org/sv/sv_ilanthai.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/இலந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது