ஆ. ராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox politician
| name = ஆ. ராசா
| image = The Union Minister for Communications and Information Technology, Shri A. Raja addressing a Press Conference, in New Delhi on November 12, 2007.jpg
| image_size =
வரிசை 7:
| birth_name =
| birth_date = {{Birth date and age|1963|10|26|df=y}}
| birth_place = [[பெரம்பலூர்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| nationality = [[இந்தியர்]]
| term_start1 = மே 2019
| term_end1 =
| office1 = [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்]]
| predecessor1 = [[சி. கோபாலகிருஷ்ணன்]]
| successor1 =
| constituency1 = [[நீலகிரி மக்களவைத் தொகுதி|நீலகிரி]]
| primeminister1 = [[நரேந்திர மோதி]]
| office = தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்<ref>{{cite web|url=http://www.dot.gov.in/about-us/former-ministers |title=Archived copy |accessdate=2013-12-19 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20131002203226/http://www.dot.gov.in/about-us/former-ministers |archivedate= 2 October 2013 |df= }}</ref>
|term_start = 16 மே 2007
வரி 23 ⟶ 30:
 
[[பதினான்காவது மக்களவை|14 ஆவது மக்களவை]] அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் [[17 அக்டோபர்]], [[2008]] அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை [[தி.மு.க|திராவிட முன்னைற்றக் கழகத்]] தலைவர் திரு. [[மு.கருணாநிதி|மு. கருணாநிதியிடம்]] இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார்<ref>[http://www.dnaindia.com/report.asp?newsid=1199083 டி.என்.ஏ இணைய இதழ்]</ref>. [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]] அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.
 
பின்னர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[நீலகிரி மக்களவைத் தொகுதி|நீலகிரி]] தொகுதியிலிருந்து, [[திமுக|திராவிட முன்னேற்றக் கழக]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/158224-dmk-araja-ooty-byte.html|title=`இந்த வெற்றி கொண்டாடக்கூடிய வெற்றி அல்ல!'- இப்படி ஏன் சொல்கிறார் ஆ.ராசா}} விகடன் (மே 24, 2019) </ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
 
== 2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு ==
வரி 65 ⟶ 74:
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references/>
 
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்ட நபர்கள்]]
வரி 80 ⟶ 89:
[[பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:17வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது