கண்டகி பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் நேபாள மாநில எண் 4 என்பதை கண்டகி பிரதேசம் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 86:
மத்தியவடக்கு நேபாளத்தில் அமைந்த இம்மாநிலத்தின் வடக்கே [[திபெத்]] தன்னாட்சிப் பகுதியும், தெற்கில் [[நேபாள மாநில எண் 5]], கிழக்கில் [[நேபாள மாநில எண் 3]], மேற்கில் [[நேபாள மாநில எண் 6]] எல்லைகளாக அமைந்துள்ளது.
==மக்கள்தொகையியல்==
{{Pie chart|thumb=right|caption=கண்டகி பிரதேச இனக்குழுக்கள்|label1=[[பகுன் பிராமணர்கள்]]|color1=Orange|value1=21.5|label2=[[மகர் மக்கள்]]|color2=Yellow|value2=20.9|label3=[[செட்டிரி மக்கள்]]|color3=DodgerBlue|value3=13.4|label4=[[குரூங் மக்கள்]]|color4=Green|value4=8.4|label5=[[கமி மக்கள்|color5=Purple|value5=8.7|label6=[[ நேவார் மக்கள்]]|color6=LimeGreen|value6=4.3|label7=[[சர்கி மக்கள்]]|color7=Black|value7=4.1|label8=தமாலி மக்கள்|color8=Red|value8=3.9|label9=[[தமாங் மக்கள்]]|color9=Crimson|value9=2.1|label10=[[தாரு மக்கள்]]|color10=Brown|value10=1.7|label11=பிற இனக்குழுக்கள்|color11=White|value11=10}}
இம்மாவட்டத்தின் பரப்பளவு 21,504 சதுர கிலோ மீட்டராகும். இதன் மக்கள் தொகை 2,413,907 ஆக உள்ளது.<ref>http://www.statoids.com/unp.html</ref> [[நேபாளி மொழி|நேபாளி]], குரூங் மொழி, மற்றும் மகர் மொழி, தமாங் மொழி, தகலி மொழி, தூர மொழி முதலிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது.
 
{{Pie chart|thumb=right|caption=கண்டகி பிரதேசத்தில் சமயங்கள்|label1=[[இந்து சமயம்]]|color1=Orange|value1=82.89|label2=[[பௌத்தம்]]|color2=Yellow|value2=13.68|label3=[[கிறித்துவம்]]|color3=DodgerBlue|value3=1.56|label4=[[இசுலாம்]]|color4=Green|value4=0.77|label5=[[போன் பௌத்தம்]]|color5=Purple|value5=0.50|label6=பிறர்|color6=LimeGreen|value6=0.60}}
 
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 21,504 சகிமீ பரப்பளவு கொண்ட கண்டகி பிரதேச [[மக்கள்தொகை]] 2,403,016 ஆகும். இது நேபாள மக்கள்தொகையில் 9.06% ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 9,48,028 ஆகவும்; பெண்கள் 1,144,124 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தியானது 1 சகிமீ பரப்பில் 110 வீதம் உள்ளனர். [[பாலின விகிதம்]] 100 பெண்களுக்கு, 89 ஆண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள்தொகை 60.5%; கிராமப்புற மக்கள்தொகை 39.5% ஆகவுள்ளது.
<ref name=":0">{{Cite web|url=http://www.p4ocmcm.gov.np/upload/news/1520422912_Province_Profile.pdf|title=Province Profile|last=|first=|date=|website=Government of Province No. 4|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
==மாநில எண் 4-இன் மாவட்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கண்டகி_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது