உருசினா பாஜ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Ruzena Bajcsy" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:49, 28 மே 2019 இல் நிலவும் திருத்தம்

ருசினா பாஜ்சி ( செக்கோஸ்லோவாக்கியா, ப்ரேடிஸ்லாவாவில் 1933 இல் பிறந்தார்) [1] ) ஒரு அமெரிக்க பொறியியலாளரும் தானியங்கியல் நிபுணருமான கணினி விஞ்ஞானி ஆவார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராக உள்ளார். [2] இவர் CITRIS எனப்படும் சமுதாய நலனுக்கான தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் எமிரீடா இயக்குநராகவும் உள்ளார் .

Ruzena Bajcsy
பிறப்பு மே 28, 1933 (1933-05-28) (அகவை 90)
Bratislava, Czechoslovakia
வதிவுUnited States
தேசியம்American
துறைElectrical Engineering and Computer Science
நிறுவனம்University of California, Berkeley; University of Pennsylvania;
Alma materStanford; Slovak Technical University
துறை ஆலோசகர்John McCarthy
முக்கிய மாணவர்Jana Košecká
அறியப்பட்டதுArtificial intelligence; Computer Vision; Robotics; Sensor Networks; Control; Biosystems; General Robotics and Active Sensory Perception Laboratory
பரிசுகள்Benjamin Franklin Medal (2009)
ACM Distinguished Service Award (2003)
Computing Research Association Distinguished Service Award (2003)
ACM/AAAI Allen Newell Award (2001)
IEEE Robotics and Automation Award (2013)

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் கழகத்தின் பேராசிரியராக இருந்தவர். பென்சில்வேனியாவின் பொதுத் தானியங்கியல் மற்றும் செயல்பாட்டு புலன்சார் புலனுணர்வு (GRASP) ஆய்வகத்தின் நிறுவனர்-இயக்குநராக இருந்தார். மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் அறக்கட்டளையின் கணினி மற்றும் தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் இயக்குநரகத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு இங்கு 500 மில்லியன் டாலருக்கும் மேல் வரவு-செலவு திட்டமியற்றும் அதிகாரம் இருந்தது. பென்சில்வேனியாவில், குறைந்தபட்சம் 26 ஆய்வு மாணவர்களுக்கு இவரது மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்டங்களைப் பெற்றுத்தந்தார். [3]

  1. Bajcsy, Ruzena. Interview with Janet Abbate. Oral History: Ruzena Bajcsy. 9 July 2002.
  2. Ruzena Bajcsy official page, EECS, College of Engineering, UC Berkeley, USA.
  3. Mathematics Genealogy Project.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசினா_பாஜ்சி&oldid=2739326" இலிருந்து மீள்விக்கப்பட்டது