உருசினா பாஜ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
}}
 
'''ருசினா பாஜ்சி''' ( [[செக்கோசிலோவாக்கியா|செக்கோஸ்லோவாக்கியா]], [[பிராத்திஸ்லாவா|ப்ரேடிஸ்லாவாவில்பிராத்திஸ்லாவாவில்]] 1933 இல் பிறந்தார்) <ref name="bajcsy_abbate">{{cite interview|last=Bajcsy|first=Ruzena|interviewer=[[Janet Abbate]]|title=Oral History: Ruzena Bajcsy|work=IEEE History Center Oral History Program|url=http://ethw.org/Oral-History::Ruzena_Bajcsy|location=Berkeley, California, United States|date=9 July 2002}}</ref> ) ஒரு அமெரிக்க [[பொறியாளர்|பொறியியலாளரும்]] [[தானியங்கியல்]] '''நிபுணருமான''' [[கணினியியல்|கணினி விஞ்ஞானி]] ஆவார். இவர் [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]] [[மின்பொறியியல்|மின் பொறியியல்]] மற்றும் கணினி அறிவியல் துறையின் பேராசிரியராக உள்ளார். <ref>[http://www.eecs.berkeley.edu/Faculty/Homepages/bajcsy.html Ruzena Bajcsy official page], EECS, College of Engineering, UC Berkeley, USA.</ref> இவர் CITRIS எனப்படும் சமுதாய நலனுக்கான தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் எமிரீடா இயக்குநராகவும் உள்ளார் .
 
[[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்]] கணினி அறிவியல் மற்றும் பொறியியல் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|கழகத்தின்]] பேராசிரியராக இருந்தவர். பென்சில்வேனியாவின் பொதுத் தானியங்கியல் மற்றும் செயல்பாட்டு புலன்சார் புலனுணர்வு (GRASP) ஆய்வகத்தின் நிறுவனர்-இயக்குநராக இருந்தார். மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினராகவும், தேசிய அறிவியல் அறக்கட்டளையின் கணினி மற்றும் தகவல் அறிவியல் மற்றும் பொறியியல் இயக்குநரகத்தின் தலைவராகவும் இருந்தார். இவருக்கு இங்கு 500 மில்லியன் டாலருக்கும் மேல் வரவு-செலவு திட்டமியற்றும் அதிகாரம் இருந்தது. பென்சில்வேனியாவில், குறைந்தபட்சம் 26 ஆய்வு மாணவர்களுக்கு இவரது மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்டங்களைப் பெற்றுத்தந்தார். <ref name="gg">[http://genealogy.math.ndsu.nodak.edu/id.php?id=39957 Mathematics Genealogy Project].</ref>
"https://ta.wikipedia.org/wiki/உருசினா_பாஜ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது