"பொகவந்தலாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(ஆக்கம்)
 
'''பொகவந்தலாவை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அட்டன், இலங்கை|அட்டன்]], [[பலாங்கொடை]] நகரங்களுடன் சிறு பெருந்தெருக்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் அரசியல் நிர்வாகம் அம்பகமுவா வட்டார அவையால் மேற்கொள்ளப்படுகிறது. இது [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். நகரம் அமைந்துள்ள [[பகவந்தலாவை பல்லத்தாக்குபள்ளத்தாக்கு]] [[இலங்கைத் தேயிலை (கறுப்பு)|தேயிலைக்கு]] பெயர்பெற்ற பகுதியாகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலைத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
==வசதிகள்==
===அடைவு===
பகவந்தலாவைபொகவந்தலாவை நகரம் இலங்கை இரயில் வலையமைப்பால் இணைக்கப்பட்ட நகரமன்று. போக்குவரத்து பெருந்தெரு மூலமாகவே நடைபெறுகின்றது. பகவந்தலாவை நகரை [[அட்டன், இலங்கை|அட்டனிலிருந்து]] நோர்வுட் வழியாகவும், [[பலாங்கொடை]]யிலிருந்து [[பின்னவளை]] வழியாகவும் பேருந்து அல்லது தனியார் ஊர்திகள் மூலமாக அடையலாம்.
 
===மருத்துவ வசதி===
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/273968" இருந்து மீள்விக்கப்பட்டது