கிராத மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் கிராந்தி மக்கள் என்பதை கிராத மக்கள் என்பதற்கு நகர்த்தினார்
சி →‎top
வரிசை 3:
[[Image:Sakela sili.jpg|thumb|கிராத மக்களின் பண்டிகைக் கொண்டாட்டம்.]]
 
'''கிராத மக்கள்''' அல்லது '''கிராதர்கள்''' (Kirati people) கிராத இனக் குழுக்களின் சுனுவார், ராய், லிம்பு, குரூங், பமார் எனும் மக்கள் [[இமயமலை]]ப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சமயம் [[கிராதம்]] ஆகும். இமயமலையின் [[இந்தியா]], [[நேபாளம்]], [[திபெத்]], [[சிக்கிம்]], [[பூடான்]] [[பர்மா]] வரை இவர்கள்கிராத மக்கள் காணப்படுகின்றனர். இவர்கள் கீரெய்ட் (இந்தோ-ஐரோப்பா) பகுதியிலிருந்து தற்போதைய இடங்களுக்கு [[அசாம்]], [[பர்மா]], [[திபெத்]] மற்றும் யுனான் வழியாக இடம்பெயர்ந்து வந்தனர்.
 
இவர்கள் [[மஞ்சள் ஆறு|மஞ்சள் ஆற்றுப்பகுதியில்]] 10,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். இவர்கள் [[மங்கோலியா|மங்கோலிய]] இனக்குழுவைச் சார்ந்தவர்கள்.<ref>[https://books.google.co.in/books?id=_7M9AwAAQBAJ&pg=PT26&lpg=PT26&dq=Kirati+people&source=bl&ots=WHhJlIG__I&sig=7OJYxImerfEn0NqWMTfDvd_xQqw&hl=en&sa=X&ved=0ahUKEwjjx8zhh_PXAhXEtI8KHQdcCpcQ6AEIYzAN#v=onepage&q=Kirati%20people&f=false Kirati People}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிராத_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது