கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 6:
 
[[File:BlackHole Lensing.gif|thumb|upright=1.3|alt=சுவார்சுசைல்டு கருந்துளை|கருந்துளையின் ஈர்ப்பு வில்லைவிளைவின் ஒப்புருவாக்கம் பின்னணிப் பால்வெளிப் படிமத்தை உருக்குலைத்தல்]]
 
 
இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி [[விண்மீன்]]கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து [[வளிமம்|வளிமங்களைக்]] கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது [[வெப்பநிலை]] அதிகரிப்பதனால் பெருமளவு [[கதிர்வீச்சு]] வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது [[விண்வெளித் தொலைநோக்கி]]கள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது.
வரி 53 ⟶ 52:
| archiveurl=
| archivedate= }}</ref><ref name=thorne_123_124>{{harvnb|Thorne|1994|pp=123–124}}
</ref> ஆனால், ஜான் மிச்சல் கருதியதைப் போல மீப்பொருண்மை விண்மீனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர், விண்மீனின் ஈர்ப்பால் வேகம் குறைந்துக்கொண்டே வந்து சுழியாகி மறுபடியும் விண்மீனின் மேற்பரப்பில் வீழும் என்பது இக்கால சார்பியல் கோட்பாட்டின்படி சரியன்று என்பதை நாம் இப்போது அறிவோம்.
 
===பொதுச் சார்பியல்===
வரி 92 ⟶ 91:
|chapter-url=https://books.google.com/books?id=vDHCF_3vIhUC&pg=PA41
|page=41
}}<!--On first try, substitutes page 41 with "U bent bij een pagina gekomen die geen deel uitmaakt van het voorbeeld, of u heeft uw weergavelimiet voor dit boek bereikt." = "You have reached a page that is not part of the sample, or reached your viewing limit for this book." --></ref> இத்தீர்வு சுவார்சுசைல்டு ஆரத்தில் வியப்பான நடத்தையைப் பெற்றிருந்தது. இங்கு இது கணிதவியல் தனிமைப்புள்ளி ஆகியது. இது அய்ன்சுட்டீனின் சமன்பாட்டில் உள்ல சில கோவைகள் ஈரிலியாக அமைதலைச் சுட்டியது. இம்மேற்பரப்பின் தன்மை அப்போது விளங்கவில்லை. ஆர்த்தர் எடிங்டன் 1924 இல் மேற்கோள் ஆயங்களிஅ மாற்றும்போது இந்தத் தனைமைப்புள்ளி மறைதலை எடுத்துகாட்டினார். இந்தப் புது ஆயங்கள் எடிங்டன் – பின்கிள்சுட்டீன் ஆயங்கள் எனப்பட்டன. கியார்க்சு இலைமைத்ரே 1933 இல் சுவார்சுசைல்டு ஆரத்தில் உள்ள தனைமைப்புள்ளி இய்ர்பியல்சாரா ஆயத் தனிமைப்புள்ளி என உணர்த்தினார்.<ref name="HooftHist">{{Cite journal
|last='t Hooft |first=G. |authorlink1=Gerard 't Hooft
|date=2009
வரி 113 ⟶ 112:
{| align="right" class="wikitable" style="margin:1ex 1ex 1ex 1ex" width="400"
|-width
|[[படிமம்:BH noescape1.png|BH_noescape1BH noescape1.png]]<br />கருங்குழியிலிருந்து தொலைவில் உள்ள ஒரு துகள் எத்திசையிலும் நகர முடியும். இது ஒளி வேகத்தால் மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றது.
|-
|[[படிமம்:BH noescape2.png|BH_noescape2BH noescape2.png]]<br />கருங்குழிக்கு அருகில் வெளிநேரம் வளையத் தொடங்குகிறது. விலகிச் செல்வதைவிடக் கூடுதலான பாதைகள் கருங்குழியை நோக்கிச் செல்கின்றன.
|-
|[[படிமம்:BH noescape3.png|BH_noescape3BH noescape3.png]]<br />நிகழ்வெல்லைக்கு உள்ளே எல்லாப் பாதைகளும் துகளை கருங்குழியின் மையத்துக்கு அருகில் கொண்டுவருகின்றன. துகள்கள் இங்கிருந்து தப்ப முடியாது.<ref>The diagrams here are effectively Finkelstein diagrams using an advanced time parameter. Compare to {{harv|Hawking|Ellis|1973|loc=figure 23ii}}.</ref>
|}
 
வரி 127 ⟶ 126:
 
== உலகின் முதல் கருந்துளை ஒளிப்படம் ==
நிகழ்வெல்லை தொலைநோக்கியானது பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மெஸ்ஸியர் 87 என்ற விண்மீன் திரளில் காணப்படும் போவேஹி என்ற மீ ராட்சச கருந்துளை மற்றும் 26,000 ஒளியாண்டுதொலைவில் உள்ள சஜிடேரியஸ்A* என்ற கருந்துளை ஆகியவற்றின் ஒளிப்படத்தை எடுத்துள்ளதாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். M87 கருந்துளையானது விர்கோ விண்மீன் திரளுக்கு அருகில் மெசியர் 87 இன் மத்தியில் காணப்பட்டுள்ளது. இந்த கருந்துளை சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும் எனவும், சஜிடேரியஸ்A* நாற்பது லட்சம் சூரிய நிறை கொண்டதாகும் எனவும் <ref>{{cite web | url=https://tamil.thehindu.com/world/article26800595.ece | title=கருந்துளைகள் வெறும் கற்பித்த யூகம் இல்லை.. இரண்டு கருந்துளைகளை புகைப்படம் எடுத்துச் சாதனை | publisher=இந்து தமிழ் திசை | date=11 ஏப்ரல் 2019 | accessdate=11 ஏப்ரல் 2019}}</ref> இந்தக்கருந்துளைகளைப் படமெடுக்க 12 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், 200-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருப்பதாகவும் திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார்.<ref>{{cite web | url=https://www.maalaimalar.com/Technology/TechFacts/2019/04/11130646/1236701/First-ever-image-of-monster-black-hole-captured.vpf | title=உலகின் முதல் கருந்துளை புகைப்படம் வெளியானது | publisher=மாலை மலர் | date=11 ஏப்ரல் 2019 | accessdate=11 ஏப்ரல் 2019}}</ref> 29 வயதுடைய கேட்டி பௌமேன் என்ற பெண் அறிவியல் அறிஞரின் படிமுறை கொண்டு நிகழ்படம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=https://www.bbc.com/news/science-environment-47891902 | title=Katie Bouman: The woman behind the first black hole image | publisher=பிபிசி | accessdate=ஏப்ரல் 12, 2019}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கருந்துளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது