ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
வானியலில், ஜூலிய ஆண்டு கால அலகாக பயன்படுகிறது; ஜூலிய வானியல் ஆண்டு, 365.25 [[நாட்கள்]] அல்லது சரியாக {{val|86400}} [[நொடி (கால அளவு)|நொடிகள்]] (அனைத்துலக முறை அலகுகள் (SI)) அல்லது கருக்காக {{val|31557600}} நொடிகள் ஆக வரையறுக்கப்படுகிறது.<ref>[[International Astronomical Union]] "[http://www.iau.org/science/publications/proceedings_rules/units/ SI units]" accessed February 18, 2010. (See Table 5 and section 5.15.) Reprinted from George A. Wilkins & IAU Commission 5, [http://www.iau.org/static/publications/stylemanual1989.pdf "The IAU Style Manual (1989)"] (PDF file) in ''IAU Transactions'' Vol. XXB</ref>
 
ஆண்டு எனும் சொல் நாட்காட்டி, வானியல் பயன்பாட்டைத் தவிர பருவ ஆண்டு, நிதி ஆண்டு, கல்வி ஆண்டு ஆகிய நடைமுறை ஆண்டுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதேபோல இது கோள்களின் வட்டணைச் சுழற்சிக் காலத்தைக் குறிக்கப் பயன்படுகிறது]: எடுத்துகாட்டாக, செவ்வாய் ஆண்டு, வெள்ளி ஆண்டு ஆகியவற்றைக் கூறலாம். இச்சொல் மிகப் பெரிய கால இடைவெளிகளாகிய பால்வெளி ஆண்டு, பேராண்டு (வான்கோள ஆண்டு) போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படுகிறது.<ref>[[OED]], s.v. "year", entry 2.b.: "''transf.'' Applied to a very long period or cycle (in chronology or mythology, or vaguely in poetic use)."</ref>
 
== குறியீடு ==
வரிசை 233:
| {{val|365.259636}} || பிறழ்நிலை, நிரல் மதிப்பு J2011.0 கால கட்டத்துக்கு முழுமைப்படுத்தியது.
|-
| 366 || [[நெட்டாண்டு|நெட்டாண்டு]], பல [[சூரிய நாட்காட்டிகளில்]].
|}
 
வரிசை 254:
==பருவ ஆண்டு ==
பருவ ஆண்டு என்பது குறிப்பிட்ட பருவ நிகழ்வு அடுத்தடுத்து நிகழும் கால இடவெளியாகும். இந்நிகழ்வுகள் ஒவ்வோராண்டும் ஒரு மாத வேறுபாட்டளவுக்குக் கூட பெரிதும் மாறுவனவாகும். இத்தகைய பருவ நிகழ்வுகள் ஆற்று வெள்லப் பெருக்கு, பரவைகளின் வலசைபோதல், மரஞ்செடிகொடைகளின் பூத்தல், முதல் பனி உறைவு போன்றனவாக அமையலாம்.
 
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது