நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 42:
* 1 நாள் = 24 மணிகள்
* 1 [[மணித்தியாலம்|மணி]] = 60 மணித்துளிகள்
* 1 [[மணித்துளி]] = 60 [[நொடி_நொடி (கால_அளவுகால அளவு)|நொடி]]கள்
 
ஜார்ஜியன் முறையில் நாள் [[நள்ளிரவு|நள்ளிரவுக்குப்]] பின் தொடங்குகிறது. எனவே ஒரு நாள் என்பது நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையான காலமாகும். ஒவ்வொரு நாளும் ஓர் எண்ணாலும், ஒரு பெயராலும் குறிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட நாள் அது அடங்கியுள்ள [[மாதம்|மாதத்தின்]] எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்க, ஒன்றுக்கும் 31 க்கும் இடையில் அமைந்த ஓர் [[எண்]] பயன்படுகிறது. [[வாரம்|வாரமொன்றில்]] உள்ள ஏழு நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு நாளும் மேற்படி வாரக் கிழமைப் பெயர்களில் ஒன்றைத் தாங்கியிருக்கும்.
வரிசை 50:
 
==முழுநாளும் (24 மணிநேரமும்) பகலும் குறித்த சொல்வளம் ==
முழுநாளையும் பகலையும் வேறுபடுத்த, ஆங்கிலத்தில் கிரேக்கச் சொல்லான ''நிச்தெமெரான் (nychthemeron) '' முழுநாளைக் குறிக்க பயன்படுகிறது. இச்சொல்லின் பொருள் அல்லும் பகலும் என்பதாகும். ஆனால், மக்கள் வழக்கில் முழுநாள் 24 மணியாலேயே கூறப்படுகிறது. சில மொழிகளில் பகல் எனும் சொல்லே முழுநாளையும் குறிக்கப் பய்ன்படுவதுண்டு. வேறு சில மொழிகளில் முழுநாலைக் குறிக்க தனிச் சொல் வழங்குவதுண்டு; எடுத்துகாட்டாக. பின்னிய மொழியில் ''[[:fi:vuorokausi|vuorokausi]]'' எனும்சொல்லும் எசுதோனிய மொழியில் ''[[:et:ööpäev|ööpäev]]'' எனும் சொல்லும் சுவீடிய மொழியில் ''[[:sv:dygn|dygn]]'' எனும் சொல்லும் டேனிய மொழியில் ''[[:dk:døgn|døgn]]'' எனும் சொல்லும் நார்வேயர் மொழியில் ''[[:no:døgn|døgn]]'' எனும் சொல்லும் ஐசுலாந்து மொழியில் ''[[:is:sólarhringur|sólarhringur]]''எனும் சொல்லும் டச்சு மொழியில் ''[[:nl:etmaal|etmaal]]'' எனும் சொல்லும் போலிசிய மொழியில் ''[[:pl:doba|doba]]'' எனும் சொல்லும் உருசிய மொழியில் ''[[:ru:сутки|сутки]]'' (''sutki'') எனும் சொல்லும் பேலோருசிய மொழியில் ''[[:be:Суткі|суткі]]'' (''sutki'') எனும் சொல்லும் உக்கிரைனிய மொழியில் ''[[:uk:доба|доба́]]'' (''doba'') எனும்சொல்லும் பல்கேரிய மொழியில் ''[[:bg:денонощие|денонощие]]'' எனும் சொல்லும் எபிரேய மொழியில் [[:he:יממה|יממה]] எனும் சொல்லும் தாழிக் மொழியில்''шабонарӯз'' எனும் சொல்லும் தமிழில் ''[[நாள்]]'' எனும் சொல்லும் பயன்பாட்டில் உள்ளன. இத்தாலிய மொழியில், ''கியோர்னோ (giorno)'' எனும் சொல் முழுநாளையும் ''தி (dì)'' எனும் சொல் பகலையும் குறிக்கப் பயன்படுகிறது.{{cn|date=November 2016}} பண்டைய இந்தியாவில் முழுநாளைக் குறிக்க, ''அகோரத்ரா (Ahoratra)'' எனும் சொல் பயன்பட்டது.
 
==நள்ளிரவு சூரியன்==
"https://ta.wikipedia.org/wiki/நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது