அந்தாட்டிக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 20:
 
== சொற்பிறப்பு ==
[[File:Adelie Penguins on iceberg.jpg|thumbnail|| அண்டார்டிக்காவில் அடீலி பெங்குவின்]]
அண்டார்டிக்கா என்ற பெயர் ஒரு கிரேக்க கூட்டுச் சொல் ἀνταρκτική (ஆன்டர்க்டிக்கே), ἀνταρκτικός (antarktikós), <ref>{{cite book |last1=Liddell |first1=Henry George |last2=Scott |first2=Robert |editor-last=Crane |editor-first=Gregory R. |contribution=Antarktikos |title=A Greek–English Lexicon |series=Perseus Digital Library |publisher=Tufts University |url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%239514 |accessdate=18 November 2011}}</ref> ஆகும். இதன் பொருள்   "ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான", "வடக்கிற்கு எதிரிடையாக" என்பது ஆகும்.<ref>{{cite book |last=Hince |first=Bernadette |date=2000 |title=The Antarctic Dictionary |publisher=CSIRO Publishing |isbn=978-0-9577471-1-1 |page=6 |url=https://books.google.com/?id=lJd8_owUxFEC&pg=PA6&lpg=PA6&dq=antarctica+opposite+of+north+greek}}</ref>
 
[[அரிசுட்டாட்டில்]] தனது நூலான மீட்டியரோலாஜியில் அன்டார்டிகா பற்றி கி.மு 350 இல் எழுதியுள்ளார். <ref>Aristotle. [http://classics.mit.edu/Aristotle/meteorology.2.ii.html Meteorologica.] Book II, Part 5. 350 BC. Translated by E. Webster. Oxford: Clarendon Press, 1923. 140 pp.</ref> கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உருவாக்பட்ட உலக வரைபடத்தில் டயர் மரின்ஸ் இந்தப் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ரோமானிய எழுத்தாளர்களான ஹைஜினஸ் மற்றும் அபூலியஸ் (கி,பி,1-2 நூற்றாண்டுகள் ) தென் துருவத்தை ரோமானிய கிரேக்க பெயரான பொலஸ் அண்டார்டிக்கஸ், <ref>Hyginus. [https://books.google.com/books?id=GlWM1eMefB8C&printsec=frontcover&hl=bg&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false De astronomia.] Ed. G. Viré. Stuttgart: Teubner, 1992. 176 pp.</ref><ref>Apuleii. [https://books.google.com/books?id=MJ8MAAAAYAAJ&printsec=frontcover&hl=bg&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false Opera omnia.] Volumen tertium. London: Valpy, 1825. 544 pp.</ref> என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
==அந்தாட்டிக்காவும் அமைப்பும்==
வரிசை 55:
== அரசியல் ==
[[File:Emblem of the Antarctic Treaty.svg|thumb|2002 முதல் அண்டார்டிக்கா பிராந்தியத்தின் சின்னம்.]]
பல நாடுகள் அந்தார்திகாவின் சில பிராந்தியங்களின் இறையாண்மை உரிமையைக் கோருகின்றன. இந்த நாடுகளில் சில நாடுகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தங்களின் இறையாண்மையை அங்கிகரித்துள்ளன, <ref name="mutualrecog">{{cite book|last=Rogan-Finnemore|first=Michelle|date=2005|contribution=What Bioprospecting Means for Antarctica and the Southern Ocean|editor-last=Von Tigerstrom|editor-first=Barbara|title=International Law Issues in the South Pacific|publisher=Ashgate Publishing|page=204|isbn=0-7546-4419-7}} "Australia, New Zealand, [[பிரான்சு]], [[நோர்வே]] and the [[ஐக்கிய இராச்சியம்]] reciprocally recognize the validity of each other's claims." – Google Books link: [https://books.google.com/books?id=xlAQUX3zCrIC&lpg=PP1&ots=qUrPfjr19i&dq=International%20Law%20Issues%20in%20the%20South%20Pacific&pg=PA204#v=onepage&q&f=false]</ref> ஆனால்  இந்த நடவடிக்கைகள் உலகளவில் செல்லுபடியாகும்படி அங்கீகரிக்கப்படவில்லை. <ref name="CIAfactbook-People" />
 
1959 முதல் அண்டார்டிக்கா மீதான புதிய உரிமைகோரல்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன, இருப்பினும் 2015 ஆம் ஆண்டில் ராயல் மாட் லேண்ட் மற்றும் யாரும் உரிமைகோராத நிலப்பகுதி ஆகியவ்வை உள்ள தென்துருவ நிலப்பிரதேசத்தை நோர்வே முறையாக வரையறுத்தது. <ref>{{cite news|last1=Rapp|first1=Ole Magnus|title=Norge utvider Dronning Maud Land helt frem til Sydpolen|journal=Aftenposten|url=http://www.aftenposten.no/nyheter/iriks/Norge-utvider-Dronning-Maud-Land-helt-frem-til-Sydpolen-8168779.html|accessdate=22 September 2015|publisher=Aftenposten|date=21 September 2015|location=Oslo, Norway|language=Norwegian|quote=...&nbsp;formålet med anneksjonen var å legge under seg det landet som til nå ligger herreløst og som ingen andre enn nordmenn har kartlagt og gransket. Norske myndigheter har derfor ikke motsatt seg at noen tolker det norske kravet slik at det går helt opp til og inkluderer polpunktet.}}</ref> அண்டார்டிக்காவின் நிலையை 1959 அன்டார்டிக்கா ஒப்பந்தம் மற்றும் பிற தொடர்புடைய ஒப்பந்தங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது, இவை கூட்டாக அண்டார்டிகா உடன்படிக்கை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. அண்டார்க்டிக்கா ஒப்பந்தத்தின்படி 60 ° S க்கு தெற்கே உள்ள அனைத்து நிலப்பரப்பு மற்றும் பனித் தாழ்வாரங்களும் அந்தார்டிக்கா பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் [[சோவியத் ஒன்றியம்]] (பின்னர் உருசியா), [[ஐக்கிய இராச்சியம்]], [[அர்ஜென்டினா]], [[சிலி]], [[ஆஸ்திரேலியா]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] உட்பட பன்னிரண்டு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. <ref>{{cite web|url=http://www.ats.aq/devAS/ats_parties.aspx?lang=e|title=Antarctic Treaty System – Parties|publisher=Antarctic Treaty and the Secretariat|accessdate=20 October 2009 }}</ref> இதன்படி அண்டார்டிகா பிரதேசமானது அறிவியல் பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டது, இங்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியப்பணிகளுக்கான சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டது, அதேசமயம் அன்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளை தடை செய்தது. இது [[பனிப்போர்]] காலத்தில் நிறுவப்பட்ட முதலாவது ஆயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையாகும்.
 
1983 ஆம் ஆண்டில் அன்டார்க்டிக் உடன்படிக்கை நாடுகள் அன்டார்க்டிக்காவில் சுரங்கங்களை ஒழுங்குபடுத்தும் மாநாட்டில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. <ref>{{cite web|url=http://www.antarcticanz.govt.nz/downloads/information/infosheets/mining.pdf|format=PDF|title=Mining Issues in Antarctica|publisher=Antarctica New Zealand|accessdate=1 September 2003|archiveurl=https://web.archive.org/web/20050510093511/http://www.antarcticanz.govt.nz/downloads/information/infosheets/mining.pdf|archivedate=10 May 2005 }}</ref> சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பு <ref>{{cite web|url=http://www.asoc.org|title=Antarctic and Southern Ocean Coalition|publisher=Asoc.org|accessdate=26 July 2011|archiveurl=https://web.archive.org/web/20110725021645/http://www.asoc.org/|archivedate=25 July 2011 |deadurl=no}}</ref> இப்பகுதியில் எந்த கனிம அகழ்வுப் பணிகளையும் செய்யாமல் தடுக்க பொது அழுத்த பரப்புரையை முன்னெடுத்தது, பெரும்பாலும் இது கிரீன்பீஸ் சர்வதேச நிறுவனத்தால் நடத்தப்பட்டது, <ref>{{cite web|url=http://www.greenpeace.org/international/about/history/how-we-saved-antarctica |title=World Park Antarctica |publisher=Greenpeace International |work=Greenpeace.org |date=25 February 2010 |accessdate=26 July 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20100315101137/http://www.greenpeace.org/international/about/history/how-we-saved-antarctica |archivedate=15 March 2010 }}</ref> 1987 முதல் 1991 வரை ரோஸ் கடல் பகுதியில் உள்ள அதன் சொந்த அறிவியல் நிலையமான - வேர்ல்டு பார்க் பேஸ்ஸை இயக்கியது. <ref>{{cite press release|url=http://archive.greenpeace.org/comms/98/antarctic/|title=Greenpeace applauds Antarctic protection victory|publisher=Greenpeace International|date=14 January 1998|archiveurl=https://web.archive.org/web/20060220144445/http://archive.greenpeace.org/comms/98/antarctic/|archivedate=20 February 2006}}</ref> அண்டார்டிக்காவில் மனிதர்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் விளைவுகளை ஆவணப்படுத்த வருடாந்திர ஆய்வுகள் நடத்தப்பட்டன. <ref>{{cite web |url=http://www.newscientist.com/article/mg13017745.500-antarctica-exploration-or-exploitation--thirty-years-agothe-antarctic-treaty-came-into-force-the-continents-future-lies-in-thehands-of-the-increasing-number-of-nations-now-working-there-.html |title=Antarctica: exploration or exploitation?|publisher=New Scientist|date=22 June 1991 }}</ref> 1988 ஆம் ஆண்டில், அண்டார்டிக் கனிம வளங்கள் (CRAMRA) ஒழுங்குமுறை மாநாட்டின் முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. <ref>{{cite web|url=http://www.newscientist.com/article/mg12817431.300-antarctica-a-tale-of-two-treaties-.html|title=Antarctica, a tale of two treaties|publisher=New Scientist|accessdate=27 May 2008 }}</ref> அடுத்துவந்த ஆண்டில், ஆஸ்திரேலியாவும் பிரான்ஸும் மாநாட்டின் முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்தன, இதனால் மாநாட்டின் அனைத்து நோக்கங்களுக்கும் முடிவெய்தின. அதற்கு பதிலாக அன்டார்க்டிக்காவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முழுமையான நிர்வாகத்துக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்தனர். <ref name="AUgovAntartica-Madrid">{{cite web|title=The Madrid Protocol|publisher=Australian Antarctic Division|url=http://www.antarctica.gov.au/antarctic-law-and-treaty/the-madrid-protocol|accessdate=22 October 2011 }}</ref> அண்டார்டிக் உடன்படிக்கைக்கையான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது. <ref name="AUgovAntartica-Madrid" /><ref>{{cite web|url=http://users.erols.com/jackbobo/History.htm|title=Antarctic Treaty Papers|accessdate=19 October 2009|last=Bobo|first=Jack A.|archiveurl=https://web.archive.org/web/20110523033429/http://users.erols.com/jackbobo/History.htm|archivedate=23 May 2011}}</ref> இதன்படி அன்டார்க்டிக்காவின் அனைத்து சுரங்கங்களையும் தடைசெய்து, அண்டார்டிக்காவை "சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை இருப்பு" என்று குறிப்பிடுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அந்தாட்டிக்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது