மலாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 68:
 
[[File:Location RegionOfTheGreatLakes-Africa.png|200px|left|thumb|ஏரி மலாவி]]
மலாவியின் கிழக்குப் பகுதியில் [[ஏரி மலாவி]] என்று அழைக்கப்படும் ஒரு பாரிய [[ஏரி]] அமைந்துள்ளது. இது மலாவி நாட்டின் கிழக்குக் கரையின் முக்கால்வாசி தூரத்தை ஆக்கிரமித்துள்ளது<ref name="Cutter142">Cutter, ''Africa 2006'', p. 142</ref>. இந்த ஏரி மொசாம்பிக், தான்சானியா நாடுகளின் நிலப் பகுதிகளின் சில பகுதிகளை மலாவியிலிருந்து பிரிக்கின்றது. இது [[தன்சானியா]]வின் தெற்குப் பகுதியிலும், [[மொசாம்பிக்]]கின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ளதுடன், தன்சானியாவிலும், மொசாம்பிக்கிலும் ஏரி நியாசா என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த ஏரியானது உலகிலுள்ள ஏரிகளில் பரப்பளவில், 9 ஆவது பெரிய ஏரியாகவும்<ref name="Lake Net">{{cite web | url=http://www.worldlakes.org/lakeprofiles.asp?anchor=area | title=Lakes at a Glance | publisher=Lake Net | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref><ref name="WhenOnEarth">{{cite web | url=http://whenonearth.net/10-largest-lakes-world/ | title=The 10 largest Lakes of the world | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>, உலகிலுள்ள நன்னீர் ஏரிகளில் 3 ஆவது ஆழமான ஏரியாகவும்<ref name="FaceOfMalawi">{{cite web | url=http://www.faceofmalawi.com/2011/10/lake-malawi-the-worlds-top-five-deepest-lakes/ | title=Lake Malawi | The World’s Top Five Deepest Lakes | publisher=Face of Malawi | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref> இருக்கின்றது. [[உயிரியல் பல்வகைமை]]யில், முக்கியமாக நன்னீர் மீன் வகைகளில், மிக முக்கியத்துவம் பெற்றிருப்பதனால் இந்த ஏரி [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] தெரிவு செய்திருக்கும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகவும் இருக்கின்றது<ref name="UNESCO">{{cite web | url=http://whc.unesco.org/en/list/289 | title=Lake Malawi National Park | publisher=ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>. இந்த ஏரியின் உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன<ref name="The World Bank Group">{{cite web | url=http://www.worldbank.org/projects/P001586/lake-malawi-nyasa-biodiversity-conservation-project?lang=en | title=Lake Malawi Nyasa Biodiversity Conservation Project | publisher=The World Bank Group | accessdate=பெப்ரவரி 21, 2016}}</ref>.
இந்நாட்டின் ஊடே [[ஷயர் ஆறு|ஷயர் ஆறும்]] ஓடுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/மலாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது