மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 17:
 
== வரையறை ==
[[Image:Electromagnetism.svg|175px|thumb|[[ஆம்ப்பியர் விதி]]ப்படி மின்னோட்டம் ஒன்று காந்தப் புலத்தை உருவாக்கும்]] மின்சாரம் என்பது [[மின்கடத்தி|கடத்தி]] ஒன்றின் வழியே [[மின்மம்|மின்னூட்டம்]] பாயும் விதம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு நொடிக்கு எவ்வளவு மின்னூட்டம் ஒரு குறுக்குவெட்டுப்பரப்பை கடக்கின்றது என்பதை பொறுத்து மின்னோட்டம் கணிக்கப்படும்<ref>http://www.sengpielaudio.com/calculator-ohmslaw.htm</ref>
 
:<math>I = {dQ \over dt}</math>
வரிசை 23:
மின்னூட்டம் பாயும் விதம் சீராக அமையாவிடில் காலநேரத்திற்கு ஏற்றபடி மின்னோட்டம் மாறுபடக்கூடும் ஆகையால், காலத்தால் மாறுபடும் மின்னோட்டத்தைக் கீழ்க்காணும் வகையில் குறிக்கலாம்:
 
:<math>i(t) = {dq(t) \over dt}</math> என்றும்,
 
இதையே, மாற்றிப்போட்டு நேரத்திற்கு நேரம் மாறுபடும் மின்னூட்டத்தின் அளவைக் குறிக்க, <math>q(t) = \int_{-\infty}^{t} i(x)\, dx</math> என்றும் கூறலாம்.
 
பல திசைகளிலும் வெளி உந்துதல் ஏதும் இல்லாமல் தன்னியல்பாய் அலையும் [[மின்னூட்டம்|மின்னூட்டங்கள்]] எந்த ஒரு திசையிலும் மின்னோட்டத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும், அவை மொத்தமாக ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்ந்தால் அத்திசையில் மின்னோட்டம் நிகழும்.
 
[[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] அளவிடும்போது, மின்னோட்டத்தின் அலகு [[ஆம்பியர்]] ஆகும். கடத்தியின் ஒரு பகுதியை t காலத்தில் கடந்து செல்லும் மொத்த [[மின்னூட்டம்]] q என்றால், மின்னோட்டம் I = q / t என்றாகும். மின்னூட்டத்தின் அலகு [[கூலும்]] ஆகும். மின்னோட்டத்தை அளவிடும் கருவி [[மின்னோட்டமானி]] எனப்படும்<ref name="learn-physics-today">{{cite web
வரிசை 46:
|df=
}}</ref>.
இலத்திரன்களின் ஓட்டம் யூல் வெப்பத்தை ஏற்படுத்தும், இவ் [[வெப்பம்]] ஒளிரும் [[ஒளி]] விளக்குகளில் ஒளியை உருவாக்குகிறது. மேலும் இவை [[காந்தப் புலம்|காந்தப் புலங்களையும்]] உருவாக்குகின்றன. [[விசைப்பொறி]]கள், [[மின்தூண்டி]]கள் மற்றும் [[மின்னியற்றி]]கள் ஆகியவற்றில் காந்த புலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
 
மின்னோட்டத்தில் நகரும் மின்னூட்டமானது மின் சுமைகள் என்று அழைக்கப்படுகின்றன. [[உலோகம்|உலோகங்களில்]] ஒவ்வொரு [[அணு]]விலிருந்தும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலத்திரன்கள் அணுடன் இலேசாகப் பிணைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை உலோகத்தினுள் சுதந்திரமாக நகர்கின்றன. இந்த கடத்துகை இலத்திரன்களே உலோகக் கடத்திகளில் மின் சுமைகளாகக் கருதப்படுகின்றன.
வரிசை 52:
== குறியீடு ==
 
மின் தன்மையில் இரு வகை இருப்பதால், எந்த வகை மின் பொருள் நகர்ந்தாலும் மின்னோட்டம் நிகழும். மின்னோட்டமானது [[ஆம்பியர்]] என்னும் அலகால் அளக்கப்படுகின்றது. ஓர் ஆம்பியர் என்பது ஒரு நொடிக்கு ஒரு [[கூலம்]] அளவு [[மின்னூட்டம்]] ஒரு தளத்தைக் கடக்கும் ஓட்டம் ஆகும்.
 
மின்னோட்டம் வழக்கமாக I என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. பிரஞ்சு வாக்கியம் intensité de courant (மின்னோட்டத்தின் செறிவு) என்பதிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆண்ட்ரே-மேரி ஆம்பியர் மின்னோட்டத்தைக் குறிக்க I என்ற குறியீட்டைப் பயன்படுத்தியதால் மின்னோட்டத்தின் அலகு ஆம்பியர் எனப்பட்டது. பின்னர் இப்பெயர் பிரான்சிலிருந்து இங்கிலாந்திற்கு வந்து நிலை பெற்றது.
 
== ஓம் விதி ==
வரிசை 65:
:<math>R={V \over I}</math>
இந்த மாறிலி எண் R என்பதே மின் தடை எனப்படும்.<ref>Oliver Heaviside (1894). Electrical papers 1. Macmillan and Co. p. 283. {{ISBN|0-8218-2840-1}}.</ref>
மின்தடையின் அலகு [[ஓம் (மின்னியல்)|ஓம்]] (Ω) (Ohm) ஆகும்.
 
=== இருவகை மின்னூட்டங்களும் மின்னோட்ட திசையும் ===
வரிசை 109:
 
=== இயற்கைத் தோற்றம் ===
இயற்கையில் [[மின்னல்]], [[நிலை மின்சாரம்]] (static electricity), [[சூரியக் காற்று]], [[துருவ ஒளி]] போன்றவற்றில் மின்னோட்டம் காணப்படுகிறது.
 
=== செயற்கை உருவாக்கம் ===
வரிசை 123:
 
== கடத்தல் பொறிமுறைகள் ==
வெவ்வேறு கடத்திகளினூடாக மின்னோட்டம் செலுத்தப்படும் பொறிமுறைகள் வெவ்வேறாகக் காணப்படும்.
 
== நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது