"அளவீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

54 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
 
[[படிமம்:Measuring_Tape_Inch+CM.jpg|thumb|300x300px|[[மெட்ரிக் முறை|மெட்ரிக்]] மற்றும் [[பிரித்தானிய அலகுகள்|பிரித்தானிய நியம]] அலகுகள் முறைகளைக் கொண்ட [[அளக்கும் நாடா]]வும், இரண்டு அமெரிக்க நாணயங்களும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது]]
'''அளவீடு''' என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும்.<ref name="pedhazur">{{cite book|last1=Pedhazur|first1=Elazar J.|last2=Schmelkin|first2=Liora Pedhazur|title=Measurement, Design, and Analysis: An Integrated Approach|edition=1st|publisher=Lawrence Erlbaum Associates|location=Hillsdale, NJ|year=1991|isbn=0-8058-1063-3|pages=15–29}}</ref><ref name="bipm">{{cite book|title=International Vocabulary of Metrology – Basic and General Concepts and Associated Terms (VIM)|year=2008|edition=3rd|publisher=International Bureau of Weights and Measures|url=http://www.bipm.org/utils/common/documents/jcgm/JCGM_200_2008.pdf|page=16}}</ref>. அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் [[இயல்|இயலை]] [[அளவியல்]] ([[:en:Metrology]] எனலாம். அளத்தல் [[அறிவியல்|அறிவியலுக்கு]] அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும்.
 
ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. [[கணிதம்]], [[இயற்பியல்]], [[கட்டுபாட்டுவியல்]], [[புள்ளியியல்]], [[கணினியியல்]] ஆகிய [[துறை|துறைகளும்]] அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.<ref name="Koch 2008">{{cite encyclopedia|editor-last=Kirch|editor-first=Wilhelm|title=Level of measurement|encyclopedia=Encyclopedia of Public Health|volume=2|pages=81|publisher=Springer|date=2008|isbn=0-321-02106-1|accessdate=}}</ref> [[இயற்கை அறிவியல்]] மற்றும் [[பொறியியல்|பொறியியலில்]] அளவீடுகள், பொருட்கள் அல்லது நிகழ்வுகளின் பெயரளவு பண்புகளைப் பின்பற்றுபது கடினமாக உள்ளது. அவை [[பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்]] வெளியிட்டுள்ள அளவியலின் பன்னாட்டு சொற்பட்டியலுடனும், வழிகாட்டுதல்களுடனும் இணக்கமாக உள்ளன.<ref name=bipm /> இருப்பினும் மற்ற துறைகளான [[புள்ளிவிபரவியல்]] [[சமூக அறிவியல்|சமூக அறிவியல்]] மற்றும் [[நடத்தை அறிவியல்கள்|நடத்தை அறிவியலில்]] அளவீடுகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம். அவை, பெயரளவு, வரிசை அளவு, இடைவெளி, விகித அளவுகோல்கள் எனும் பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளன.
 
[[வணிகம்]], [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்]], அளவுசார் [[ஆய்வு]] ஆகியவற்றின் பல துறைகளிலும் அளவியல் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு அளவியல் முறைகள் மனிதகுலம் தோன்றியது முதல் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. பங்குதாரர்கள் அல்லது உடனுழைப்பவர்களுக்கிடையே ஏற்படும் இடம்சார்ந்த உடன்பாட்டின் அடிப்படையில் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. 18 ஆம் நூற்றாண்டு முதல் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வழக்கத்தில் அனைவராலும் ஏற்று நடைமுறைப்படுத்தப்படும் முறை ஒன்றை நோக்கி நகர்ந்தது. அவ்வாறு தரப்படுத்தப்பட்ட, பரந்தளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையே [[அனைத்துலக முறை அலகுகள்]] முறையாகும். இந்த முறையானது பொருள்சார் அளவீடுகள் அனைத்தையும் ஏழு அடிப்படை அலகுகள் இணைந்த கணிதவியல் அளவீடாக மாற்றிக் கொடுத்தது.
பிரதிநிதித்துவக் கோட்பாட்டில், அளவீடு என்பது எண்களற்ற தனி உருக்களுக்கும் எண்களுக்கும் ஏற்படும் தொடர்பு <ref>Ernest Nagel: "Measurement", Erkenntnis, Volume 2, Number 1 / December 1931, pp.&nbsp;313–335, published by Axel Springer AG, the Netherlands</ref>
 
இக்கோட்பாட்டின்படி எண்ணியல் அமைப்புக்களும், பண்பியல் அமைப்புக்களும் ஒப்பிடப்படுகின்றன. இவற்றுக்கு இடையில் உள்ள தொடர்புகளின் அடிப்படையிலும், ஒற்றுமைகளின் அடிப்படையிலும் எண்கள் ஒதுக்கப்படுகின்றன. அத்தகைய கட்டமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமைகள் நிறுவப்பட்டு உருவாக்கப்படும் அளவுகோல், அளந்தறிதற்குரிய ஒரு அளவுசார்ந்த அளவுகோல் ஆகும்.
 
சில நிகழ்வுகளில், பிரதிநிதித்துவ கோட்பாட்டின் பயன்பாட்டு வடிவங்கள் பலவீனமானதாக இருக்க நேரிடும். இது போன்ற நிகழ்வுகளில், ஸ்டானிலி ஸ்மித் ஸ்டீவன்ஸின் (Stanley Smith Stevens) வழிகாட்டுதல்படி, உள்ளடக்கமான, பொருள் தொக்கி நிற்கின்ற, உள்ளர்த்தமுள்ள, வெளிப்படையற்ற கூறுகளை அளவிட, கூறுகளின் இயல் திறன் அடிப்படையில் விதிகள் அமைக்க வேண்டும். அந்த விதிமுறைகளுக்கேற்ப தரவு எண்கள் நிர்ணயிக்கப்படல் வேண்டும்.<ref>Stevens, S.S. ''On the theory of scales and measurement'' 1946. Science. 103, 677-680.</ref> நிர்ணயிக்கப்பட தரவு எண்களைக் கொண்டு கூறுகளை அளவிட வேண்டும்.
=== அனைத்துலக முறை அலகுகள் ===
{{Main|அனைத்துலக முறை அலகுகள்}}
மெட்ரிக் முறையிலிருந்தே இம்முறை உருவாக்கப்பட்டது. இம்முறை உலகெங்கிலும் [[அறிவியல்|அறிவியலில்]] பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல் - விற்றல் போன்ற நடைமுறைகளுக்கும் பயன்படுத்தப்படும் அளவீட்டு முறை இதுவேயாகும். இந்த அனைத்துலக முறையே உலகின் பெரும்பாலான நாடுகளின் அதிகாரப்பூர்வமான அளவீட்டு முறைமையாகும்.
 
அனைத்துலக முறை அலகுகள் (பிரஞ்சு மொழியில், சர்வதேச அலகுகள் ஒழுங்கமைப்பு (ஸிஸ்டெமெ இன்டர்நேஷனல் டி யுனிடெஸ் - ''Système International d'Unités'') சுருக்கமாக எஸ்.ஐ., (SI) என குறிக்கப்படுகிறது.
* இது பதின்ம அடுக்கு அளவு முறையின் நவீன மாற்றமைவு ஆகும்.
* இது அன்றாட வியாபாரத்திலும், அறிவியலிலும் உலகில் மிகப் பரவலாக பயன்படுத்தப்படும் அலகு முறை ஆகும்.
 
முதலில் பயன்படுத்தப்பட்ட சென்டிமீட்டர்-கிராம்-வினாடி என்ற சி.ஜி.எஸ் (CGS) அமைப்பில் பல மாறுபாடுகளும் மாற்றுக்களும் இருந்தன. அவற்றைக் களைய, மீட்டர்-கிலோகிராம்-வினாடி என்ற அமைப்பிலிருந்து எம்.கே.எஸ் (MKS) முறை உருவாக்கப்பட்டது. இதிலிருந்து 1960ஆம் ஆண்டு எஸ்.ஐ (SI) அலகுகள் தோன்றின. எஸ்.ஐ., அலகுமுறையின் வளர்ச்சியின் போது, பதின்ம அடுக்கு அளவு முறையில் பயன்படுத்தப்படாத பல புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அடிப்படையான ஏழு வகை, பொருள் அல்லது இருப்பு சார்ந்த அளவுகளுக்கான அசல் எஸ்.ஐ., அலகுகளின் பட்டியல்:<ref>International Bureau of Weights and Measures (2006), [http://www.bipm.org/utils/common/pdf/si_brochure_8_en.pdf ''The International System of Units (SI)''] (8th ed.), p. 147, [[சர்வதேசத் தர புத்தக எண்|ISBN]] [[சிறப்பு:BookSources/92-822-2213-6|92-822-2213-6]]</ref>
 
==== நிறை ====
பொருளொன்று பெற்றுள்ள பருப்பொருளின் அளவு நிறை ஆகும். இது வெப்பநிலையையும் அழுத்தத்தையும் பொருத்ததல்ல. நிறையானது இடத்திற்கு இடம் மாறுபடாது. நிறையின் அலகு கிலோகிராம் ஆகும்.
 
கிலோகிராம் அலகுக்கான வரையறை: பிரான்சில், பாரீசில் உள்ள சவரெசு (Sèvres) என்ற இடத்தில், எடைகள் மற்றும் அளவீடுகளின் பன்னாட்டு நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளாட்டினம் - இரிடியம் உலோகக் கலவையிலான உருளையான கை வண்ணப் பொருளின் நகலின் நிறை ஒரு கிலோகிராமிற்குச் சமம்
 
==== மின்னோட்டம் ====
மின்னோட்டத்தை அளக்கும் அலகாக ஆம்பியர் என்பது இருக்கிறது. வெற்றிடத்தில், ஒரு மீட்டர் இடைவெளியில் வைக்கப்பட்ட, புறக்கணிக்கத்தக்க குறுக்குப் பரப்பு உடைய, இரு முடிவில்லா நீளங்கள் உடைய இணைக் கடத்திகள் வழியே ஒரு மீட்டர் நீளத்தில் பாயும் சீரான மின்னோட்டம், அவ்விரு கடத்திகளுக்கிடையே 2×10<sup>–7−7</sup> நியூட்டன் விசையை ஏற்படுத்தினால், அம்மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.
 
==== வெப்பநிலை ====
* 1000 ஆண்டுகள்
= 1 பத்தாயிரம் ஆண்டு
 
 
== கட்டிட வர்த்தகங்கள் ==
 
1966 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கட்டிட வர்த்தகங்கள், மெட்ரிக் முறைமையை முழுமையாக ஏற்றுக்கொண்டன. நீளத்தை அளவிடுவதற்கு மீட்டர் (மீ), செண்டிமெட்டர் (செ.மீ.), மில்லிமீட்டர் (மிமீ) எனும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை, கட்டிட திட்டங்களைத் தயாரிக்கும்போதும், படிக்கும்போதும் மிகுந்த குழப்பங்களை விளைவிப்பதால் தவிர்க்கப்படுகின்றன.
 
உதாரணமாக,
 
இரண்டு மீட்டர்களும், ஒரு அரை மீட்டரும் இணைந்த நீளம் வழக்கமாக 2500 மிமீ அல்லது 2.5 மீ என பதிவு செய்யப்படுகிறது. 250 செ.மீ என பதிவு செய்வது தரமற்றதாக கருதப்படுகிறது.<ref>{{cite web|title=What is metrication|url=http://www.metricationmatters.com/docs/WhatIsMetrication.pdf|first1=Pat|last1=Naughtin|year=2007|publisher=Pat Naugthin|accessdate=13 June 2013|pages=4, 5}}</ref>
 
== மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு ஆய்வு ==
 
:* அளவுப்பொறியமைப்பு (Instrumentation)
 
 
== மேற்கோள்கள் ==
 
[[பகுப்பு:அளவியல்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740341" இருந்து மீள்விக்கப்பட்டது