உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:Earth Eastern Hemisphere.jpg|thumb|300px|[[புவி]]யின் "நீலக் கோலிக்குண்டு" ஒளிப்படம்.]]
[[File:ColoredBlankMap-World-10E.svg|thumb|300px]]
[[File:Flag of WHO.svg|thumb|300px|[[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார அமைப்பின்]] கொடியில் தற்கால உலகப் படத்தையும் (திசைக்கோண சமதொலைவு வீச்சு) [[அஸ்லெப்பியசின் தடி]]யையும் இணைத்துள்ளது. <ref>Jean Chevalier and Alain Gheerbrandt. The Penguin Dictionary of Symbols. Editions Robert Lafont S. A. et Editions Jupiter: Paris, 1982. Penguin Books: London, 1996. pp.142-145</ref>]]
 
'''உலகம்''' (''World'') எனப்படுவது அனைத்து [[மனிதர்|மனித]] [[நாகரிகம்|நாகரிகத்தையும்]] குறிப்பதாகும். குறிப்பாக மனித [[அனுபவம்]], [[வரலாறு]], அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக ''உலகெங்கும்'' எனக் குறிப்பது [[புவி]]யின் எப்பாகத்திலும் என்பதாகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/world Merriam-webster.com]</ref> பொதுவாக ''உலகம்'' அண்டத்தின் மனிதர் வாழத்தக்க [[கோள்]]களையும் குறிக்கிறது.
 
மெய்யியல் உரைகளில் உலகம்:
வரிசை 14:
[[உலக மக்கள் தொகை]] எந்தவொருக் காலத்தும் உள்ள அனைத்து மக்கள் தொகைகளின் மொத்தமாகும்; இதேபோல, உலகப் பொருளியல் நிலை அனைத்துச் சமூகங்களின் (நாடுகளின்) பொருளியல் நிலைகளின் மொத்தமாகும். [[உலகமயமாதல்]] என்ற சொல் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பண்பாடுகள் ஒன்றையொன்று ஏற்றுக் கொள்வதாகும். உலகப் போட்டிகள், மொத்த உலக உற்பத்தி, உலகக் கொடிகள் போன்ற சொற்களில் உலகம் தற்போதுள்ள [[இறைமையுள்ள நாடு]]களின் மொத்தம் அல்லது கூட்டு என்பது உள்ளீடாகும்.
 
உலக சமயம், [[அனைத்துலக மொழிகள்]], [[உலக அரசு]], மற்றும் [[உலகப் போர்]] என்பவற்றில் ''உலகம்'' பன்னாட்டு அல்லது பலகண்டத்து வீச்சைக் குறிப்பிடுகிறது; இங்கு முழுமையான உலகமும் பங்கேற்பது தேவையில்லை.
 
[[உலக நிலப்படம்]] மற்றும் உலக [[தட்பவெப்பநிலை]] போன்றவற்றில், ''உலகம்'' [[புவி]]யாகிய [[கோள்|கோளைக்]] குறிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/உலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது