பொது மரபுவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2:
{{பரிணாம உயிரியல்}}
 
ஒரு [[உயிரினம்|உயிரினக்]] குழுவானது பொது மூதாதையொன்றைக் கொண்டிருப்பின் அக்குழு '''பொது மரபுவழி'''யைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும். உயிரியலில், ''முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு'' (''theory of universal common descent''), [[புவி]]யில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிலிருந்தே உருவாகின என்று கூறுகிறது.
 
[[Image:Charles Darwin aged 51.jpg|thumb|200px|''இனங்களின் தோற்றம்'' நூல் வெளியிடப்பட்ட காலத்தில் டார்வினின் தோற்றம்.]]
"https://ta.wikipedia.org/wiki/பொது_மரபுவழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது