வாழிடம் (சூழலியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
சூழலியலில் (ecology), '''வாழிடம்''' (habitat) என்பது குறிப்பிட்ட உயிர் இனம் (species) வாழ்ந்து வளர்கின்ற இடத்தைக் குறிக்கும். இது ஒரு இனக் கூட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள [[சூழல்|சூழலைக்]] குறிக்கும். ஒரு தனி [[உயிரினம்]] வாழும் இடத்தையன்றி, ஒரு இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள் கூட்டமாக வாழ்ந்து பெருகும் ஒரு [[புவியியல்]] பிரதேசத்தையே ''வாழிடம்'' என்ற சொல் குறிக்கிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/வாழிடம்_(சூழலியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது