நிலத்தோற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 11:
| caption2 = [[மார்க்கெசசுத் தீவுகள்]], [[பிரெஞ்சு பொலினீசியா]].
}}
 
 
ஒரு நிலப்பகுதியில் காணப்படக்கூடிய அம்சங்கள் அனைத்தும் ஒருசேர அப்பகுதியின் '''நிலத்தோற்றம்''' எனப்படுகின்றது. இவற்றுள், [[இயற்பியல்]] சிறப்புகளான [[நில அமைப்பு]], மலைகள், நீர்நிலைகள் போன்றனவும், [[உயிரியல்]] சிறப்புகளான [[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்கள்]] முதலியனவும் அடங்கும். இவற்றுடன் [[ஒளி]], [[காலநிலை]] முதலியனவும், மனிதச் செயற்பாடுகளின் விளைவுகளான [[கட்டிடச் சூழல்]] போன்றனவும் இவற்றுள் அடங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நிலத்தோற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது