நாரீனி (புரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 115:
'''நாரீனி''' (fibrinogen, ஃவைபிரினோஜன்) என்னும் புரதப்பொருள் [[குருதி]]யில் உள்ள [[குருதி நீர்மம்|குருதி நீர்மத்தில்]] உள்ளது. அடிபட்டதாலோ அல்லது வேறு காரணங்களிலாலோ குருதிக்குழாயில் [[புண்]] ஏற்பட்டால், [[குருதி]] (இரத்தம்) வெளியேறாமல் தடுப்பதற்குப் பயன்படும் [[குருதிநார்|குருதிநார்களால்]] (fibrin) ஆன வலைபோன்ற அமைப்பை உண்டாக்கும் பொருள். இந்த குருதிநாரால் ஆன வலையில், வெளியேறும் குருதியில் உள்ள [[குருதிச் சிறுதட்டுக்கள்|நுண்திப்பிகள்]] (''platelets'') வந்து அடைப்புண்டு குருதி வெளியேறுவதைத் தடுக்கும் அடைப்பாக மாறுகின்றது. எனவே புண்ணிலிருந்து [[இரத்தம்]] வெளியேறுவதைத் தடுக்கப் பயன்படும் முதன்மையான பொருட்களில் இந்த நாரீனியும் ஒன்று.
 
நாரீனி என்னும் [[புரதம்|புரதப்பொருள்]] [[கல்லீரல்|கல்லீரலில்]] உருவாக்கப்படுகின்றது.
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/நாரீனி_(புரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது