ஹிரகனா எழுத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:எழுத்து முறைமைகள்; added Category:எழுத்து முறைகள் using HotCat |
சி →பயன்பாடு: பராமரிப்பு using AWB |
||
வரிசை 165:
==பயன்பாடு==
ஹிரகனா எழுத்துக்கள் மூலம் குறில்-நெடில் வேறுபாட்டை காண்பித்தால் இயலாது, ஆனால் இவ்வேறுப்பாடுகள் ஜப்பானிய மொழியில் முக்கியமானவை. எனவே நெடில் வடிவங்களை குறிக்க சில ஹிரகனா எழுத்துக்கள் சேர்த்து எழுதப்படுகின்றன. உதாரணமாக, ஏ ஒலியை குறிக்க 'எ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'இ' சேர்த்துக்கொள்ளப்படுகிறது(சென்சே-せんせい(சென்செஇ). சென்சே என்றால் ஆசிரியர் என்று பொருள்). ஓ ஒலியை குறிக்க 'ஒ'கர ஹிரகனா எழுத்துக்களுக்கு பிறகு 'உ' சேர்க்கப்படுகிறது.([[டோக்யோ]] - とうきょう(டொஉக்யொஉ)).
[[கன்ஜி]] எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை '''ஃபுரிகனா(Furigana)''' என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத [[கட்டகனா]] உபயோகப்படுத்தப்படுகிறது. ▼
▲[[கன்ஜி]] எழுத்துக்களின் உச்சரிப்ப்பை குறிப்பதற்காக கன்ஜி எழுத்தகளின் மீது சிறிய அளவில் ஹிரகனா எழுத்துக்களை எழுதுவர். இதை '''ஃபுரிகனா(Furigana)''' என குறிப்பிடுவர். ஹிரகனா பெரும்பாலும் சீன-ஜப்பானிய சொற்களை எழுதவே பயன்படுத்தப்படுகிறது. வேற்றுமொழிச் சொற்களை எழுத [[கட்டகனா]] உபயோகப்படுத்தப்படுகிறது.
[[பகுப்பு:ஜப்பானிய மொழி]]
|