பியூட்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 83:
புரொப்பேன் மற்றும் இதர ஐதரோகார்பன்களுடன் கலக்கும் போது இது பொதுவாக, வணிகவியல்ரீதியாக [[திரவ பெட்ரோலிய வாயு|திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு]] என குறிப்பிடப்படுகிறது. பாறை எண்ணெயின் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு நீராவியாற் பகுப்பு செயல்முறையில் இதர அடிப்படையான பெட்ரோவேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான தொடக்கநிலை மூலப்பொருளாகவும் சிகரெட் பற்றவைப்பானில் எரிபொருளாகவும், நாற்றமகற்றிகள் போன்ற தெளிப்பு வகைக் கரைசல்களில் உந்துபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.<ref>[http://eprinc.org/?p=300 A Primer on Gasoline Blending]. An EPRINC Briefing Memorandum</ref>
 
பியூட்டேனின் மிகத்துாய்மையான வடிவங்களானவை, குறிப்பாக ஐசோபியூட்டேன் ஓசோன் சிதைவுபடுத்திகளாக இருந்த ஆலோமீத்தேன்களுக்குப் பதிலியாக, வீட்டு உபயோக குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களில் [[குளிர் பதனூட்டி|குளிர்பதனூட்டிகளாகப்]] பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பியூட்டேன் ஒரு தீமூட்டி எரிபொருளாகவும், பியூட்டேன் பந்தம் போன்ற பொதுவான தீமூட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
 
 
 
{{ஆல்கேன்கள்}}
வரி 92 ⟶ 89:
 
== மேற்கோள்கள் ==
 
 
 
 
 
[[பகுப்பு:ஆல்கேன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பியூட்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது