கிழக்கு செமிடிக் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
|உப2=[[எப்லேயிட் மொழி|எப்லேயிட்]]}}
 
'''கிழக்கு செமிடிக்''' என்பது [[செமிடிக் மொழிகள்|செமிடிக் மொழி குடும்பத்தின்]] இரண்டு பெரிய பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய பிரிவு [[மேற்கு செமிடிக் மொழிகள்|மேற்கு செமிடிக்]] ஆகும். கிழக்கு செமிடிக் மொழிக்குழு இரண்டு மொழிகளை கொண்டுள்ளது. அவையாவன [[அக்காத் மொழி|அக்காத்]], [[எப்லேயிட் மொழி|எப்லேயிட்]] என்பனவாகும். இவை இரண்டுமே அழிவுகுள்ளான மொழிகளாகும். <ref>[https://www.britannica.com/topic/Semitic-languages Semitic languages]</ref>
 
கிழக்கு செமிடி மொழிகள் மேற்கு செமிடிக் மொழிகளிலிருந்து பல வகையில் வேறுபடுகிறது. இது கிழக்கு செமிடிக் மொழி பேசியவர்கள் மற்ற மொழிகளை விட்டு தூர கிழக்காக இடம்பெயர்ந்தமை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. [[கிமு 3வது ஆயிரவாண்டு|கிமு 3வது ஆயிரவாண்டில்]], அவர்களின் "[[மெசொப்பொத்தேமியா]] நுழைவு வரலாறு" எழுதப்பட்ட வரலாறுகளில் முதன்மையானதாகும். [[கிமு 2வது ஆயிரவாண்டு|கிமு 2வது ஆயிரவாண்டின்]] தொடக்கத்தில் கிழக்கு செமிடிக் மொழிகள் குறிப்பாக [[அக்காத் மொழி]] அப்பிரதேசத்தில் முதன்மை பெற்றுக் காணப்பட்டது. அக்காத் மொழியானது, செமிடிக் மொழியல்லாத [[சுமேரிய மொழி]]யிலிருந்து எழுத்து முறைமை பெறப்பட்டது.
 
{{செமிடிக்குடும்பம்}}
வரிசை 15:
==மேற்கோள்கள்==
<references/>
 
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
 
[[பகுப்பு:எழுத்து முறைகள்]]
[[பகுப்பு:மெசொப்பொத்தேமிய நாகரிகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_செமிடிக்_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது