"மேற்கு செமிடிக் மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி
சி (பராமரிப்பு using AWB)
 
|உப2=[[தெற்கு செமிடிக் மொழிகள்|தெற்கு செமிடிக்]]}}
 
'''மேற்கு செமிடிக்''' என்பது [[செமிடிக் மொழிகள்|செமிடிக் மொழிகளின்]] குழுப்படுத்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள மொழிக் குழுவாகும். செமிடிக் மொழியியளலர்களான [[W:en:Robert Hetzron|உறோபட் ஏட்சுரோன்]] மற்றும் [[W:en:John Huehnergard|யோன் என்ர்காட்]] போன்றோர்கள், செம்டிக் மொழியை, [[கிழக்கு செமிடிக் மொழிகள்|கிழக்கு செமிடிக்]], மேற்கு செமிடிக் என இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்து நோக்குகின்றனர். கிழக்கு செமிடிக் மொழிகள் அழிந்துபோன இரண்டு மொழிகளான [[அக்காத் மொழி]], [[எப்லேயிட் மொழி|எப்லேயிட்]] கொண்டுள்ள அதேவேலை மீதமுள்ள செமிடிக் மொழிகள் அனைத்தும் மேற்கு செமிடிக் பிரிவில் சேர்க்கப்படுகிறது. <ref>[https://www.britannica.com/topic/Semitic-languages Semitic languages]</ref>
 
மேற்கு செமிடிக் மொழிகள் பின்வரும் தெளிவான உப குழுக்களை கொண்டுள்ளது: [[எத்தியோப்பிய மொழிகள்]], [[தெற்கு அராபிய மொழிகள்]], [[அரபு மொழி]] மற்றும் [[வடமேற்கு செமிடிக் மொழிகள்]] என்பனவாகும். எத்தியோப்பிய மற்றும் தெற்கு அராபிய மொழிகள் பொதுவான இயல்புகள் பலவற்றை கொண்டுள்ள படியால் அவை பொதூவாக்க [[தெற்கு செமிடிக் மொழிகள்]] என குழுப்படுத்தப்படுகின்றன. அரபு மொழியின் சரியான குழுப்படுத்தல் தர்க்கிக்கப்படுகிறது. இருப்பினும், [[W:en:Robert Hetzron|உறோபட் ஏட்சுரோன்]] மற்றும் [[W:en:John Huehnergard|யோன் என்ர்காட்]] என்பவர்கள் அரபு மொழியை வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் இணைத்து மாத்திய செமிடிக் என்ற உபகுழுவை முன்மொழிந்தனர். குழுப்படுத்தல் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்தவண்ணமுள்ளன.
 
 
{{செமிடிக்குடும்பம்}}
<references/>
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
 
{{பண்டைய மெசொப்பொத்தேமியா}}
[[பகுப்பு:மொழிக் குடும்பங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740516" இருந்து மீள்விக்கப்பட்டது