வடமேற்கு செமிடிக் மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 12:
 
'''வடமேற்கு செமிடிக்''' என்பது [[செமிடிக் மொழிகள்|செமிடிக் மொழிக் குடும்பத்தின்]] ஒரு பிரிவு ஆகும். இக்குழுவில் அடங்கும் மொழிகள் சுமார் 8 [[மில்லியன்]] மக்களால் பேசப்படுகின்றன. பொதுவாக இக்குழு மூன்று துணைக்குழுக்களாகப் பிரித்து நோக்கப்படுகிறது. அவையாவன: [[உகரிதிக் மொழி|உகரிதிக்]], [[கானானிய மொழிகள்|கானானிய]], [[அறமைக் மொழி|அறமைக்]] என்பனவாகும், இவற்றுள் உகரிதிக் மொழி அழிவுற்ற மொழியாகும். செமிடிக் மொழியியலாளர்கள், [[அரபு மொழி]] வடமேற்கு செமிடிக் மொழிகளுடன் கொண்டுள்ள தொடர்புகளை கருத்தில் கொண்டு, பொதுவாக வடமேற்கு செமிடிக் மொழிகளை அரபு மொழியுடன் சேர்த்து [[மத்திய செமிடிக் மொழிகள்]] என்ற பெருங்குழுவை அமைப்பர்.
 
அருகிப் போன மொழியான உகரிதிக் மொழியே முதலாவதாக இக்குழுவை சேர்ந்த மொழியாகும். உகரிதிக் மொழியின் "தாத்" ([[w:en:ḍād|{{unicode|ḍ}}]]) என்ற எழுத்தானது "ட்சேட்" ([[w:en:tsade|{{unicode|ṣ}}]]) என்ற எழுத்துக்கு மாற்றம் பெற்றது. (இதே மாற்றம் [[அக்காத் மொழி]]யுலும் ஏற்பட்டது) இதே எழுத்தானது அறமைக் மொழியில் "அயின்"([[w:en:ayin|{{unicode|ʕ}}]]) என மாற்றமடைந்தது.
 
கானானிய மொழிகளிக்கு நல்ல உதாரணமாக எபிரேய மொழி]]யை குறிப்பிடலாம். கானானிய மொழிகள் முன்பு, இன்றைய [[இசுரேல்]], [[பாலஸ்தீனம்]], [[யோர்தான்]], [[லெபனான்]], மற்றும் [[சீனாய் குடா]] பகுதிகளில் பேசப்பட்டது. ''ā'' இலிருந்து ''ō'' க்கான மெயெழுத்து மாற்றம் கானானிய மொழிகளை உகரிதிக் மொழியிலிருந்து பிரிக்கிறது. மேலும், நாவினால் முன்பற்களை தொட்டவாறு உச்சரிக்கப்பட்ட மெய் எழுத்துக்களான ([[w:en:Interdental consonant|Interdental consonant]]) [[w:en:ḏāl|{{unicode|ḏ}}]], [[w:en:ṯāʼ|{{unicode|ṯ}}]] மற்றும் [[w:en:ẓāʼ|{{unicode|ṱ}}]] என்பன மேல் பல்லுகும் கீழ் உதட்டுக்குமிடையே காற்றை ஓடவிட்டு உச்சரிக்கப்படும் மெய் எழுத்துக்களான ([[W:en:Sibilant consonant|Sibilant consonant]]) [[w:en:zayin|z]], [[w:en:shin (letter)|š]] மற்றும் [[w:en:tsade|{{unicode|ṣ}}]] ஆக மாற்றம் பெற்றது. இதன் தாக்கங்களை பின்வரும் சொற்களை ஒப்பிட்டு காணலாம்:
 
{|class="wikitable"
வரி 28 ⟶ 26:
|[[w:en:ẓāʼ|{{unicode|ṱ}}]]→[[w:en:tsade|{{unicode|ṣ}}]]||{{unicode|ṱw}}||{{unicode|ṭûr}}||{{unicode|ṣûr}}||''மலை''
|}
 
{{செமிடிக்குடும்பம்}}
"https://ta.wikipedia.org/wiki/வடமேற்கு_செமிடிக்_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது