சாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அடிப்படைக் கணிதம்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 19:
(''x''<sub>1</sub>,''y''<sub>1</sub>), (''x''<sub>2</sub>,''y''<sub>2</sub>) என்பன கோட்டின் மீதமைந்த இரு புள்ளிகள் எனில்,
:''x'' இல் ஏற்படும் மாற்றம் = {{nowrap|''x''<sub>2</sub> − ''x''<sub>1</sub>}} (''ஓட்டம்''),
:''y'' இல் ஏற்படும் மாற்றம் = {{nowrap|''y''<sub>2</sub> − ''y''<sub>1</sub>}} (''ஏற்றம்'').
 
சாய்வு காணும் வாய்ப்பாடு:
வரிசை 38:
==இயற்கணிதமும் வடிவவியலும்==
* ''x'' இல் அமைந்த [[நேரியல் சார்பு]] ''y'' எனில், சார்பின் வரைபடம் ஒரு கோடு. அக்கோட்டின் சாய்வு, சார்பின் சமன்பாட்டிலுள்ள ''x'' இன் [[எண் கெழு|கெழு]]வாக இருக்கும். எனவே ஒரு நேர்கோட்டின் சமன்பாடு <math>y = mx + b \,</math> எனில் அக்கோட்டின் சாய்வு ''m''. கோட்டின் இச்சமன்பாட்டு வடிவம் ''சாய்வு-வெட்டுத்துண்டு வடிவம்'' எனப்படும். கோடானது ''y''-அச்சில் உண்டாக்கும் வெட்டுத்துண்டின் அளவு ''b''.
 
*சாய்வு ''m'' கொண்ட ஒரு கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளி (''x''<sub>1</sub>,''y''<sub>1</sub>) எனில் அக்கோட்டின் சமன்பாடு:
:<math>y - y_1 = m(x - x_1).\!</math> (புள்ளி-சாய்வு வடிவச் சமன்பாடு)
"https://ta.wikipedia.org/wiki/சாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது