"சில்லு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,139 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
[[படிமம்:Standard of Ur chariots.jpg|thumb|500px|left|சுமேரியர்களால் பயன்படுத்தப்பட்ட சில்லுகளைக் கொண்ட விலங்குகளால் இழுக்கப்படும் தேர்கள். (கி.மு 2600)]]
 
[[File:Remojadas Wheeled Figurine.jpg|thumb| உருவம் பொறித்த புத்துலகம் தற்சார்பாக புனைந்த சக்கரம்]]
 
'''சக்கரம்''' ''(wheel)'' அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போகுவரத்துக்கு உதவுவதோடு எந்திரங்களில் அரியவினைகளை எளிதாகச் செய்யவும் உதவும். வேறு பல நோக்கங்களுக்காகவும் சக்கரங்கள் பயன்படுகின்றன. எடுத்துகாட்டாக, கப்பல் சக்கரம், திசைதிருப்பச் சக்கரம், குயவர் சக்கரம் சமனுருள் அல்லது சமன்சக்கரம் ஆகியவற்றைக் கூறலாம்.
pages=222–228|
date=April 1946}}
</ref> அமெரிக்கப் பண்பாடுகளில் பேரளவில் சக்கரம் உருவாகாமைக்கான காரணம் சக்கர வண்டியை இழுக்கவல்ல பெரிய விலங்குகள் கால்நடையாக வளர்க்க்ப்படாமையே ஆகும் எனக் கருதப்படுகிறது.{{citation needed|reason=Who thinks this? This is a major claim and needs citation.|date=February 2015}} முந்து கொலம்பிய அமெரிக்கப் பண்பாடுகளில் அமைந்த கால்நடையாக அமெரிக்கக் காட்டெருமையை வளர்ப்பது மிக அரிய பணியாகும்; 12,000 ஆண்டுகளுக்கு முன்பு பல குதிரை வகைகள் அங்கே வாழ்ந்தன என்றாலும் பின்னர் அவை அழிந்தொழிந்தன.<ref>{{Cite book
|last=Singer
|first=Ben
[[File:Tekerlek.jpg|thumb|right|மரப்பலகைகளால் உருவாக்கப்பட்ட பொன்ம விளிம்பு வட்டை பூட்டிய திண்சக்கரம்]]
 
தொடக்கநிலைச் சக்கரங்கள் இருசுபூட்டும் துளையுள்ள மரவட்டுகளாகவே இருந்தன. மிகப்பழைய சக்கரங்களில் சில மரத்திம்மையாலான கிடைப்பலகைகளால் அமைந்துள்ளன. சீரற்ர மரக் கட்டமைப்பால் மரத்திம்மையின் கிடைப்பலகைகளால் ஆகிய சக்கரம் நெடுக்குப்பலகையின் வட்ட்த் துண்டௌகளால் ஆகிய சக்கரத்தை விட தரங்குறைந்ததாக இருந்தது.
 
[[File:Greek chariot.jpg|thumb|எட்ரூசுகான் தெரில் அமைந்த ஆரைபூட்டிய சக்கரம், கி.மு 6ஆம் நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதி]]
[[File:Spoked wheel from Arokalja.jpg|thumb|அரோகால்யா பகுதியின் வெண்கலத் தகட்டு ஆரைபூட்டிய சக்கரம், கி.மு 1000 .]]
 
ஆரைச் சக்கரங்கள் அண்மையில் தான் புனையப்பட்டன. இதனால் வண்டிகளின் எடை குறைந்தது. எனவே, வண்டிகளை வேகமாக ஓட்ட முடிந்தது. வடமேற்கு இந்தியாவின் சிந்துவெளி நாகரிகத்தில், வரிகள் இட்ட களிமண்ணால் ஆகிய பொம்மைச் சக்கர வண்டிகள் கண்டெடுக்கப்பட்டன, இந்த வரிகள் பொறுக்காகவோ வண்ணத்தால் தீட்டப்பட்டோ அமைந்துள்ளன. இவை ஆரைகளைக் குறிக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref>Ghosh, A. (1989). [https://books.google.com/books?id=Wba-EZhZcfgC&printsec=frontcover&hl=it#v=onepage&q=wheel&f=false An Encyclopedia of Indian Archaeology]. New Delhi: Munshiram Manoharlal. p.337; Rao, L.S. (2005–06). The Harappan Spoked Wheels Rattled Down the Streets of Bhirrana, District Fatehabad, Haryana. “Puratattva” 36. pp.59–67.</ref> மேலும் எழுத்து இலச்சினையிலும் ஆரையொத்த வடிவக் குறியீடு உள்ளது<ref>காண்க [http://www.harappa.com/indus/90.html Molded tablet] and [http://www.harappa.com/indus/27.html Bull seal], Harappa.</ref> இது கி.மு மூன்றாம் ஆயிரத்தைச் சேர்ந்ததாகும். கி.மு 2000 அளவில் மிகப்பழைய ஆரை மரச்சக்கரங்கள் ஆந்திரனோவோ பண்பாட்டில் கிடைத்துள்ளன. விரைவில் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குக் காக்காசசு வட்டாரக் குதிரைப் பண்பாடுகளில் ஆரைச் சக்கரம் பூட்டிய போர்த்தேர்கள் பயன்பாட்டில் இருந்துள்ளன.இவர்கள் நடுவண் தரை நாடுகளுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்தனர். மினோவன் நாகரிகத்தின் ஓங்கல் அங்கே குன்றியதும் ஏதென்சும் சுபார்ட்டாவும் எழுச்சி பெற்று முந்து செவ்வியல் பண்பாட்டை உட்கவர்ந்து செவ்வியல் கிரேக்கப் பண்பாடு எழவும் இவர்கள் காரணமகியுள்ளனர். கெல்டிக் தேர்களில் அவர்கள் சக்கரத்தின் பருதியில் இரும்பு விளிம்பை கி.மு முதல் ஆயிரத்தில் அறிமுகப்படுத்தினர்.
 
[[File:Speichenkreuzung.jpg|thumb|ஆரப்போக்கிலும் (இடது) தொடுகோட்டுப்போக்கிலும் (வலது) கம்பி ஆரைகள் அமைந்த சக்கரங்கள். இரண்டிலும் வளிம வட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன]]
==காட்சி மேடை==
<gallery>
 
[[File:|The flag of India|alt=இந்தியத் தேசியக் கொடி மூன்று பட்டைகளாகப் பிரிந்துள்ளது. மேல்பட்டை ஆரஞ்சு நிறத்திலும் நடுப்பட்டை வெண்ணிறத்திலும் அடிப்பட்டல் பச்சை நிறத்திலும் உள்ளது. கொடி மையத்தில் நீலநிறச் சக்கரம் அமைந்துள்ளது.]]
[[File:|The Romani flag|alt=உரோமானியக் கொடி இரண்டு கிடைப்பட்டைகளாகப் பிரிந்துள்ளது: மேலே நீலநிறப் பட்டையும் அடியில் பச்சைநிறப் பட்டையும் உள்ளது. கொடி மையத்தில் சிவப்புநிறச் சக்கரம் அமைந்துள்ளது.]]
[[File:|The flag of Mahl Kshatriyas|alt=மகல் சத்திரிய ஆரஞ்சுநிறக் கொடியில் வெள்ளை முக்கோணம் அடிப்பகுதி கொடியின் வலப்புற அகல முழுவதும் விரிந்திருக்க அதன் உச்சி கொடியின் மூன்றில் ஒரு பங்கு வரை நீட்டிக் கொண்டுள்ளது. இடப்புறத்தில் வெள்லை குத்துநிலப் பட்டை கொடியின் கால் பங்குக்கும் குறைவான அகலத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு ஈட்டிகள் ஒன்றின் குறுக்கே ஒன்றாகவும் அவற்றுக்கு மேலே சிவப்புநிறச் சக்கரமும் அமைந்துள்ளன.]]
</gallery>
 
 
==மேலும் காண்க==
* '''வகைகள்''': [[பொற்கலவைச் சக்கரம்]], [[படிக்கலச் சக்கரம்]], [[மிதிவண்டிச் சக்கரம்]], [[Big wheel (disambiguation)|பெருஞ் சக்கரம்]], [[வார்ப்புருள்]], [[Disteel|அழுந்தெஃகுச் சக்கரம்]], [[ஒட்டும் சக்கரம்]], [[குடமில்லாத சக்கரம்]], [[மான்செல் சக்கரம்]], [[மெக்கானம் சக்கரம்]], [[சிற்றுந்துச் சக்கரம்]], [[இரட்டைச் சக்கரம்]], [[சதுரச் சக்கரம்]], [[திசைதிருப்பும் சக்கரம்]] ([[கப்பல் சக்கரம்]]), [[தொடர்வண்டிச் சக்கரம்]], [[கம்பிச் சக்கரம்]]
* '''உறுப்புகள்''': [[இருசு]], [[சக்கர விளிம்பு]], [[வட்டை]], [[சுழல் சங்கிலிகள்]], [[சக்கரத் தொகுதி (தொடர்வண்டிப் போக்குவரத்து)]]
 
* '''தொழில்நுட்பமும் கருத்துப்படிமங்களும்''': [[குறுவட்டு]], [[முட்டுசக்கரம்]], [[வண்னச் சக்கரம்]], [[பெர்ரிசு சக்கரம்]], [[சக்கரத்தைப் புதிதாகப் புனைதல்]], [[கதிர்த்தண்டு]], [[தேர்-சக்கர விளைவு]], [[ஆகூழ்ச் சக்கரம்]], [[Wheelbarrow]], [[கப்பி இருசுத் தொகுதி]]
 
* '''மாற்றுகள்''': [[காந்த இழுவை]]
 
* '''வரலாறு''': ''[[குதிரையும் சக்கரமும் மொழியும்]]'' (புத்தகம்), [[உயிர்வாழும் அமைப்புகளில் சுழ்லியக்கம்]], [[விலங்குகளின் தரைவழிப் பெயர்வு#புரள்வு|விலங்குகளின் தரை நகர்வு: புரளுதல்]]
 
* '''கோட்பாடு''': உருள்தடை, உராய்வு அல்லது இழுப்பு, [[தனி எந்திரம்]], [[சக்கர அளவாக்கம்]]
 
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740644" இருந்து மீள்விக்கப்பட்டது