இனவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மானிடவியல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''இனவரைவியல்''' (Ethnography) என்பது, [[கள ஆய்வு]]களின் அடிப்படையில், மனித சமூகத் தோற்றப்பாடுகள் தொடர்பான பண்புநிலை விளக்கமாக அமையும் ஒருவகை எழுத்தாக்கம் ஆகும். தனிப்பட்ட இனக்குழு அல்லது மக்களைப்பற்றி எழுதுவது இனவரைவியல் எனலாம். ஒரு முறைமையின் பகுதிகளைத் தனித்தனியாக அணுகுவதன்மூலம் அம்முறைமையை அச்சொட்டாகப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணக்கருத்தின் அடிப்படையில் உருவான ஒரு [[முழுதளாவியம்|முழுதளாவிய]] ஆய்வு முறையின் விளைவுகளை இனவரைவியல் முன்வைக்கிறது. இனக்குழுபற்றிய முழுமையான ஆய்வு என்பதனால் இதனை [[இனக்குழுவியல்]] என்றும் குறிப்பிடலாம். இது, பயண எழுத்தாக்கம், குடியேற்றவாத அலுவலகங்களின் அறிக்கைகள் ஆகியவற்றுடன் முறைசார்ந்ததும், வரலாற்றுரீதியானதுமான தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆரம்பகாலத்தில், பயணிகளும், புத்தாய்வாளரும், சமயம் பரப்புவதில் ஈடுபட்டிருந்த குருமாரும், குடியேற்றவாத அலுவலருமே இனக்குழுக்களைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தனர். இவர்கள் குறிப்பிட்ட துறையில் பயிற்சியற்றவர்கள் ஆதலால் இவர்களுடைய தொகுப்புக்கள் முழுமையானவையாகவோ அல்லது போதுமானவையாகவோ அமையவில்லை. பிற்காலத்தில் முறைப்படி பயிற்சிபெற்ற மானிடவியலாளர்கள் இதற்கெனவே மக்களிடம் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
 
==பண்பாட்டு மானிடவியலும், சமூக மானிடவியலும்==
"https://ta.wikipedia.org/wiki/இனவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது