எத்தியோப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 87:
19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, ''ஆபிரிக்காவிற்கு முந்து'', காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர்.<ref>Speaking after signing the disputed treaty between Ethiopia and Italy in 1889, Emperor Menelik II made clear his position: "We cannot permit our integrity as a Christian and civilized nation to be questioned, nor the right to govern our empire in absolute independence. The Emperor of Ethiopia is a descendant of a dynasty that is 3,000 years old&nbsp;– a dynasty that during all that time has never submitted to an outsider. Ethiopia has never been conquered and she never shall be conquered by anyone." Hayford, J.E.C. (1969) [http://books.google.com/books?id=7zaniYN-kqUC&pg=PR25 ''Ethiopia Unbound: Studies In Race Emancipation''], Taylor & Francis, {{ISBN|0-7146-1753-9}}, p. xxv</ref><ref>[http://globalfirepower.com/countries-listing-africa.asp "African Powers Ranked by Military Strength – 2014"]. ''globalfirepower.com''.</ref><ref>[http://www.globalfirepower.com/countries-listing.asp "Global Firepower Military Ranks – 2015"]. ''globalfirepower.com''.</ref> 20ஆவது-நூற்றாண்டில் [[உலக நாடுகள் சங்கம்]] மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது.<ref>Contributor. [http://www.thereporterethiopia.com/index.php/opinion/commentary/item/460-ethiopia-and-the-oau-recalling-the-contributions-of-ethiopia%E2%80%99s-pan-africanist-leaders "The Reporter – English Edition"]. ''thereporterethiopia.com''.</ref> 1974இல் [[முதலாம் ஹைலி செலாசி]]யின் ஆட்சி முடிவுற்றபோது [[சோவியத் ஒன்றியம்]] ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, ''டெர்கு'', ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் ''எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி''யிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது.
 
எத்தியோப்பிக் என்றழைக்கப்படும் எத்தியோப்பியாவின் பண்டைய கி'இஜ் எழுத்துமுறை, இன்னும் உலகில் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துக்களில் ஒன்றாகும். <ref name="Wilfpag">{{cite book|last=Page|first=Willie F.|title=Encyclopedia of African history and culture: African kingdoms (500 to 1500), Volume 2|year=2001|publisher=Facts on File|isbn=0-8160-4472-4|page=230|url=https://books.google.com/books?id=gK1aAAAAYAAJ}}</ref> எத்தியோப்பிய நாள்காட்டியானது, [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரியோரிய நாட்காட்டிக்கு]]  ஏறக்குறைய ஏழு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் பிற்பட்ட,  பொரன்னா நாட்காட்டியுடன் இணைந்து உள்ளது. பெரும்பான்மையான மக்கள் [[கிறித்தவர்]] (முதன்மையாக எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் த்வேஹேடோ திருச்சபை மற்றும் பேன்டேயே), மூன்றில் ஒரு பகுதி இஸ்லாமியர் (முதன்மையாக சுன்னி இஸ்லாமை) ஆவர். ஆப்பிரிக்காவின் பழமையான முஸ்லீம் குடியேற்ற பகுதியான நெகாஷில் பகுதி எத்தியோப்பியா நாட்டில் உள்ளது ஆகும். எத்தியோப்பிய மக்கள் தோகையில் கணிசமான யூத மக்கள், பெட்டி இஸ்ரேல் என அறியப்பட்டனர், 1980 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பியாவில் வசித்து வந்த இவரக்ளில், பெரும்பாலோர் படிப்படியாக இஸ்ரேலுக்கு குடியேறினர். <ref>Weil, Shalva (2008) "Jews in Ethiopia", pp. 467–475 in ''Encyclopaedia of the Jewish Diaspora'', Vol. 2. M.A. Erlich (ed.). Santa Barbara, USA: ABC CLIO.</ref><ref>Weil, Shalva (2011) "Ethiopian Jews", pp. 165–166 in ''Cambridge Dictionary of Judaism and Jewish Culture''. Judith Baskin (ed.). New York: Cambridge University Press.</ref> எத்தியோப்பியா ஒரு பன்மொழி நாடாகும் இங்கு 80 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய நான்கு இனக்குழுக்கள் ஒர்மிஃபியா, அமரா, சோமாலி, டிக்ரேயன்ஸ் ஆகும். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குஷிடிக் அல்லது செமிடிக் கிளையின் ஆபிரோசியடிக் மொழிகள் பேசுகின்றனர். கூடுதலாக, தெற்கில் வாழும் சிறுபான்மை குழுக்களால் ஒமேனோடிக் மொழிகள் பேசப்படுகின்றன. நாட்டினுடைய இனக்குழு சிறுபான்மையினரால் நீலோ-சஹரன் மொழிகள் பேசப்படுகின்றன.
 
எதியோப்பியாவின் காஃபி என்ற இடத்தில் இருந்துதான் காபி கொண்டைகள் தோன்றின (இது பழைய எத்தியோப்பியா நிர்வாகத்தின் 14 மாகாணங்களில் ஒன்றாக இருந்தது). இந்த நாடு பரந்த வளமான மேற்கு, காடுகள், மற்றும் பல ஆறுகள், அதன் வடக்கே உலகின் மிகவும் வெப்பமான பக்தியான டால்லால் ஆகியவற்றை கொண்ட இயற்கை முரண்பாடுகளுடைய நிலப் பகுதியை உடையது. எத்தியோப்பியன் சிறப்பம்சம் என்றால் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொடர்ச்சியான மலைத் தொடர்களையும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய குகைகளான  சோப் ஓமர் குகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும்  ஆப்பிரிகாவிலேயே அதிகமான [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள்]] எத்தியோப்பியாவில் உள்ளன. <ref>[http://www.deepethiopian.com/2013/05/ethiopia-most-world-heritage-sites-in.html "Ethiopia: Most World Heritage Sites in Africa | Deep from an Ethiopian – An Ethiopian blog"]. ''deepethiopian.com''.</ref>
 
எத்தியோப்பியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகவும், ஜி -24, [[கூட்டுசேரா இயக்கம்]], ஜி 77, ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பு போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமாக செயல்படுகிறது, மேலும் பான் ஆபிரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்,   ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம்,   ஆப்பிரிக்க விமானப் பயிற்சித் தலைமையகம்,   ஆபிரிக்க ஸ்டாண்ட்பி ஃபோர்ஸ்,   மற்றும் ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்தும் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. 1970 கள் மற்றும் 1980 களில், எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்கள் மற்றும் கம்யூனிச விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்டது, இதனால் அதன் பொருளாதாரத்தை அழித்தது. எனினும் நாடு அண்மைக்காலமான மீண்டு வருகிறது, இப்போது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆபிரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) கண்டுவருகிறது.<ref>{{cite web |url=http://nazret.com/blog/index.php/2010/02/06/ethiopia_surpasses_kenya_to_become_east_ |title=Ethiopia surpasses Kenya to become East Africa's Biggest Economy |publisher=Nazret.com |date=6 February 2010 |accessdate=2 June 2010}}</ref><ref>[http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?pr.x=52&pr.y=2&sy=2008&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=644&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a= Ethiopia GDP purchasing power 2010: 86 billion]. Imf.org (14 September 2006). Retrieved on 3 March 2012.</ref><ref>[http://www.imf.org/external/pubs/ft/weo/2011/01/weodata/weorept.aspx?sy=2008&ey=2011&scsm=1&ssd=1&sort=country&ds=.&br=1&c=664&s=NGDPD%2CNGDPDPC%2CPPPGDP%2CPPPPC%2CLP&grp=0&a=&pr.x=69&pr.y=14 Kenya GDP purchasing power 2010: 66 Billion]. Imf.org (14 September 2006). Retrieved on 3 March 2012.</ref> குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, எதியோப்பியா உலகில் 42 வது மிக சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆபிரிக்காவின் மூன்றாவது சக்திவாய்ந்ததாக இராணுவத்தையும் கொண்டதாக உள்ளது. <ref name="Gfpr">{{cite web|title=Countries Ranked by Military Strength (2016)|url=http://www.globalfirepower.com/countries-listing.asp|publisher=Global Fire Power|accessdate=18 April 2016}}</ref>
== பெயர்முறை ==
கிரேக்க பெயரான Αἰθιοπία (Αἰθίοψ, Aithiops, 'எதியோப்பியன்') என்பது ஒரு கூட்டுச் சொல்லாகும், இது இரண்டு கிரேக்கச் சொற்களான, αἴθω + ὤψ (aitho "I burn" + ops "face") இருந்து பெறப்பட்டது.<ref>{{cite encyclopedia|url=http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%232329&redirect=true |contribution=Aithiops|first1=Henry George|last1=Liddell|first2=Robert|last2=Scott|title=A Greek-English Lexicon|publisher=Perseus|accessdate=16 March 2009}}</ref> வரலாற்றாசிரியரான [[எரோடோட்டசு]], [[சகாரா|சகாராவுக்கு]] கீழே உள்ள ஆப்பிரிக்காவின் பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தினார், பின்னர் எக்குமீனை (குடியேற்றப் பகுதி )
என்பதை குறிப்பிடப் பயன்படுத்தினார்.<ref name=Herodotus1>For all references to Ethiopia in Herodotus, see: [http://www.perseus.tufts.edu/hopper/nebrowser?query=Perseus%3Atext%3A1999.01.0126&id=tgn%2C7000489 this list] at the [http://www.perseus.tufts.edu Perseus project].</ref>
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது