சதுர மைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரித்தானிய அலகுகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 2:
[[படிமம்:1 SquareMile Trangle.jpg|thumb|200px|ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள சமபக்க முக்கோணம் ஒன்றின் அளவுகள்.]]
[[படிமம்:1 SqureMile Circle.jpg|thumb|200px|ஒரு சதுரமைல் பரப்பளவுள்ள வட்டமொன்றின் அளவுகள்.]]
 
 
'''சதுர மைல்''' என்பது பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் ''இம்பீரியல்'' அளவை முறை சார்ந்த ஒரு [[அலகு]] ஆகும். ஒரு மைல் [[நீளம்|நீளமும்]], ஒரு மைல் [[அகலம்|அகலமும்]] கொண்ட ஒரு பகுதியின் [[பரப்பளவு]] (= நீளம் x அகலம்) ஒரு சதுர மைல் ஆகும். பெரிய நில மற்றும் நீர்ப் பரப்புகளை அளப்பதற்குப் பயன்படும் இந்த அலகு, மீட்டர் அளவைமுறையில் அண்ணளவாக 2.59 [[சதுர கிலோமீட்டர்|சதுர கிலோமீட்டருக்குச்]] சமமானது.
"https://ta.wikipedia.org/wiki/சதுர_மைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது