வரலாற்று மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 7:
# மொழிகள் மாற்றமடைவதற்கான காரணங்கள், அதற்கான வழிமுறைகள் தொடர்பான [[கோட்பாடு]]களை உருவாக்கல்; என்பனவாகும்.
 
தற்கால வரலாற்று மொழியியல், 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், மிகப் பழங்காலத்திலிருந்தே, பண்டைய நூல்களையும் ஆவணங்களையும் ஆயும் துறையான [[மொழிநூல்|மொழிநூலில்]] (philology) இருந்து உருவம் பெறத் தொடங்கியது.
 
முதலில், வரலாற்று மொழியியல், [[உள் மீளுருவாக்கம்]], [[ஒப்பீட்டு முறை]] ஆகியவற்றைப் பயன்படுத்தி, மொழிக் குடும்பங்களை உருவாக்குவதிலும், [[முன்-வரலாற்று மொழி]]களை [[மீளுருவாக்கம்]] செய்வதிலும், கவனம் செலுத்தியது. ஆய்வுகள் பெரும்பாலும் பரவலாக அறியப்பட்ட [[இந்தோ ஐரோப்பிய மொழி]]கள் பற்றியே அமைந்திருந்தன. இம் மொழிகளில் பல நீண்ட எழுதப்பட்ட வரலாறுகளைக் கொண்ட மொழிகளாகும். அதன் பின்னர், குறிப்பிடத்தக்க அளவில், ஒப்பீட்டு மொழியியல் ஆய்வுகள் உலகின் பல்வேறு மொழிகள் தொடர்பிலும் நடத்தப்பட்டுள்ளன. தற்காலத்தில் [[ஒப்பீட்டு மொழியியல்]], பரந்த வரலாற்று மொழியியலின் ஒரு பகுதியாகவே உள்ளது.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்று_மொழியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது