அறிதிற மொழியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{மொழியியல்}}
[[மொழியியல்|மொழியியலிலும்]], [[அறிதிற அறிவியல்|அறிதிற அறிவியலிலும்]] (cognitive science), '''அறிதிற மொழியியல்''' என்பது, மொழியை, [[கூர்ப்பு|கூர்ப்பியல்]] முறையில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்திய உடற்கூற்று அடிப்படையில் நோக்குவதுடன், [[மனித மூளை]] பற்றிய நடப்பிலுள்ள புரிதல்களுடன் சிறப்பாகப் பொருந்தி வருகின்ற அல்லது மேலும் மேம்படுத்தக்கூடிய விளக்கங்களைக் கண்டறியவும் முயல்கின்றது.
 
மொழி உருவாக்கம், கற்றல், பயன்பாடு என்பன மனித [[அறிதிறன்|அறிதிறனை]] அடிப்படையாகக் கொண்டே விளக்கப்படுகின்றன என்பதே அறிதிற மொழியியலுக்கு அடிப்படையாக உள்ள வழிகாட்டற் கொள்கையாகும். அறிதிறன் என்பதே, மொழிக்கு மட்டுமன்றி, மனித [[அறிவுத்திறன்]] சார்ந்த எல்லா விடயங்களிலும் பயன்படுத்தப்படுவதற்கு அடிப்படையான மூளை சார்ந்த செயல்முறையாகும்.
வரிசை 10:
* அறிதிற சொற்பொருளியல்
* இலக்கணத்தை அறிதிறமுறையில் அணுகுதல்
 
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அறிதிற_மொழியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது