மின்னெதிர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''மின்னெதிர்ப்பு''' (''Electrical impedance'') என்பது ஒரு [[மின்சுற்று|மின்சுற்றில்]] [[மாறு மின்னோட்டம்|மாறுமின்னோட்டத்தை]] மறுத்துத் தோன்றும் [[மின்தடை|தடை]] மற்றும் [[மின்மறுப்பு|மறுப்பின்]] தொகுபயன் எதிர்ப்பின் அளவு ஆகும். "தடங்கல்" என்றும் சுருக்கமாகக் குறிப்பிடப்படுவதுண்டு. இது [[ஓமின் விதி|ஓம் விதி]]யின் தடையை ஒத்தது, ஆனால் குறிப்பிடத்தக்க வழிகளில் வேறுபட்டது. இதன் அளவை குறிக்க [[நேரம்|நேரமு]]ம் ([[அலையெண்]]) திசையும் ([[அலைமுகம்]]) மேலதிகமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
 
இம்பிடான்ஸ் ஒரு சிக்கலான எண் எனவே, ஒரு உண்மையான கூறு மற்றும் ஒரு கற்பனை கூறு உள்ளது,
வரிசை 10:
90˚.
பின்தங்கிய மற்றும் முறையே, மின்னழுத்த வழிவகுக்கும் தற்போதைய பொருள் கட்ட ˚.
மாறுமின் தடங்கல் frequency domain வைத்துத்தான் மதிப்பிட வேண்டும். இது ஒரு விழுக்காடாக இருந்தாலும், frequency domain என்னும் பொழுது இதன் கணிதம் பொது விழுக்காடுகளில் இருந்து வேறுபட்டது.
 
== மின்தூண்டியின் மறிமம் ==
மாறுமின்னோட்டம் ஒரு [[மின்தூண்டி]]யின் ஊடாக செல்லும் பொழுது [[காந்தப்பாயம்]] அல்லது புலம் தூண்டப்படுகின்றது. அந்த தூண்டியின் தூண்டத்தையும் மாறுமின்னோட்டத்தையும் பொறுத்து இருமுனைகளிலும் [[மின்னழுத்தம்]] ஏற்படும். அந்த மின்னழுத்ததுக்கும் தரப்படும் மாறுமின்னோட்டத்த்கும் இருக்கும் விழுக்காடே மின்தூண்டியின் மறிமம் ஆகும்.
 
மின்தூண்டி ஒன்றிற்கு:
"https://ta.wikipedia.org/wiki/மின்னெதிர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது