பெருங்கரடி (விண்மீன் குழாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
== குறிப்பிடத்தக்க அம்சங்கள் ==
 
இக் [[கரடி]] உருவின் பின்பகுதியிலும் வாலிலும் அமைந்துள்ள, ஏழு ஒளி மிகுந்த [[விண்மீன்]]கள் ''பெரிய கரண்டி'' எனப் பொருள்படுகின்ற, ''பிக் டிப்பர்'' (Big Dipper) என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. இவற்றுள், ''பிக் டிப்பரில்'' உள்ள டுப்ஹே, அல்கைட் ஆகிய இரண்டைத் தவிர ஏனையவை அனைத்தும் [[தனு]] இராசியில் உள்ள ஒரு பொதுப் புள்ளியை நோக்கிய [[முறையான இயக்கம்|முறையான இயக்கங்களைக்]] (proper motions) கொண்டுள்ளன. இது போன்ற இயக்கங்களைக் கொண்ட வேறு சில விண்மீன்களும் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாக, [[அர்சா மேஜர் நகர்வுக் கூட்டம்]] (Ursa Major Moving Group) என அழைக்கப்படுகின்றன.
 
''பிக் டிப்பர்'' தவிர, இன்னொரு உருவ அமைப்பும் இங்கே காணப்படுகின்றது. இது அராபியப் பண்பாட்டிலிருந்து வந்ததாகும். இது மூன்று இணை விண்மீன்களின் தொகுதியாகும். இத் தொகுதி ''மானின் பாய்ச்சல்'' என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றது. இவ்விணைகள்:
 
 
# *[[நுயூ அர்சே மஜோரிஸ்|ν]] மற்றும் [[Xi அர்சே மஜோரிஸ்|ξ]] அர்சே மஜோரிஸ் (Ursae Majoris), ஆலுலா பொரேலிஸ் (Tania Borealis) மற்றும் ஆஸ்திரேலிஸ் - முதல் பாய்ச்சல்.
"https://ta.wikipedia.org/wiki/பெருங்கரடி_(விண்மீன்_குழாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது