சீனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
== வேதியியல் ==
அறியல்பூர்வமாக சீனி என்பது ஒற்றைச்சர்க்கரைகள், இரட்டைச்சர்க்கரைகள் மற்றும் கூட்டுச்சர்க்கரைகள் அடங்கிய கார்போவைதரேட்டுகளை குறிக்கிறது. மோனோசேக்கரைடுகள் "எளிய சர்க்கரை" என்றும் அழைக்கப்படுகின்றன, இதி்ல் குளுக்கோசு முக்கியமானது ஆகும்.ஒற்றைச்சர்க்கரைகள் பொதுவாக {{chem|C|n|H|2n|O|n}} என்ற அமைப்பியல் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டிருக்கும். இதில் n என்பது கரிம அணுக்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும். இது 3 முதல் 7 வரையிலான எண்களை கொண்டிருக்கம். குளுக்கோசுவின் மூலக்கூறு வாய்ப்பாடு {{chem|C|6|H|12|O|6}} ஆகும்.
ஒற்றைச்சர்க்கரைகளும், இரட்டைச்சர்க்கரைகளும் [[சீனி|சீனி அல்லது சர்க்கரை]] என பொது வழக்கில் அழைக்கப்படுகின்றன<ref>{{cite journal|doi=10.1038/421219a|title=Sugars tied to the spot|year=2003|last1=Flitsch|first1=Sabine L.|last2=Ulijn|first2=Rein V|journal=Nature|volume=421|issue=6920|pages=219–20|pmid=12529622}}</ref>.

அடிப்படையான காபோவைதரேட்டு அலகுகள் [[ஒற்றைச்சர்க்கரை]]கள் எனப்படுகின்றன. காபோவைதரேட்டு என்பது பொதுவாக சர்க்கரை அல்லது சர்க்கரைட்டுக்களுக்கு [[உயிர்வேதியியல்|உயிர்வேதியியலில்]] பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதமாகும். இவை காபோவைதரேட்டுக்களின் மிக எளிய மூலக்கூறுகளும், அடிப்படை மூலக்கூறுகளுமான [[ஒற்றைச்சர்க்கரை]]கள், [[இரட்டைச்சர்க்கரை]]கள், சிலசர்க்கரைகள் (Oligosaccharides), கூட்டுச்சர்க்கரைகள் (பல்சர்க்கரைகள்) என்னும் நான்கு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. ஒற்றைச்சர்க்கரைகளில் [[குளுக்கோசு]], ஃப்ரக்டோசு (Fructose), [[காலக்டோசு]], சைலோசு (Xylose), [[ரைபோஸ்|ரைபோசு]] என்னும் வகைகளும், இரட்டைச்சர்க்கரைகளில் [[மால்ட்டோசு]] (Maltose), [[சுக்குரோசு]] (Sucrose), [[லாக்டோசு]] (Lactose) என்னும் வகைகளும், கூட்டுச்சக்கரைகளில் [[மாப்பொருள்]], [[கிளைக்கோசன்]], [[செலுலோசு]], [[கைடின்|கைட்டின்]] போன்றனவும் அடங்குகின்றன.
வரிசை 34:

[[மால்ட்டோசு]] (''Maltose'') இரண்டு [[குளுக்கோசு]] மூலக்கூறுகளின் இணைப்பால் ஆனது. இவை [[முளைத்தல்|முளைத்த]] [[தானியம்|தானியங்களில்]] காணப்படும். [[சுக்குரோசு]] என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு [[புருக்டோசு]] மூலக்கூறும் இணைந்து உருவாவதாகும். இது [[கரும்பு|கரும்புச்]] சாற்றில் காணப்படும். [[லாக்டோசு]] என்பது ஒரு குளுக்கோசு மூலக்கூறும், ஒரு [[காலக்டோசு]] மூலக்கூறும் இணைந்து உருவாவது ஆகும். இது அனைத்து வகைப் பாலிலும் காணப்படும்.

== மூலங்கள் ==
வரி 42 ⟶ 41:

!உணவுப் பொருள்
! [[நார்ப்பொருள் (உணவு)|நார்ப்பொருள் ]]
அடங்கலாக
மொத்த
காபோவைதரேற்று{{ref|2|A}}
!Total
இனிப்புக்கள்
!Free
புருக்டோசு
"https://ta.wikipedia.org/wiki/சீனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது