இருமுனையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
(Improved the article by giving clear description)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
{{சான்றில்லை}}
[[Image:Dipole field.jpg|thumb|250px]]
இரு சமமான, எதிரெதிரான, மிகச்சிறிய இடைவெளியில் பிரிக்கப்பட்டுள்ள மின்னூட்டங்கள் "மின் இருமுனை" ('''இருமுனையி''' அல்லது துருவ இரட்டைகள் என அழைக்கப்படுகின்றன. இயற்கையில், நீர், அம்மோனியா, கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் குளோரபார்ம் ஆகிய மூலக்கூறுகள் நிலையான மின் இருமுனைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.  நீர் மூலக்கூறின் இந்தப் பண்பே Microwave Oven இல் பயன்படுத்தப்படுகிறது. 
 
பொதுவாக, இருமுனையி ஒரே அளவு வீச்சுடன், சிறிய இடைவெளியால் பிரிக்கப்பட்ட இரு முனைகளை கொண்டிருக்கும். இரு முனைகளும் எதிர் எதிர் முனைப்பு பண்புகளைக் கொண்டிருக்கும்.
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:மின்காந்தவியல்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740719" இருந்து மீள்விக்கப்பட்டது