சிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 24:
| DorlandsID =
}}
 
 
'''சிரைகள்''' (''Veins'') அல்லது '''நாளங்கள்''' [[இருதயம்|இருதயத்தை]] நோக்கி [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[குருதிக்குழல்]]கள் ஆகும். இழையங்களிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக [[நுரையீரல் சிரை]]யும், [[தொப்புள் சிரை]]யும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன. சிரைகளுக்கு மாறுபாடாக, [[தமனி]]கள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன.
வரி 39 ⟶ 38:
*[[தொடர்புகொள்ளும் சிரை]]கள் ஆழமான சிரைகளுடன் ஆழமற்ற சிரைகளை நேரடியாக இணைக்கினறன.
*[[நுரையீரல் சிரை]]கள் ஒரு தொகுப்புச் சிரைகளாக, [[நுரையீரல்|நுரையீரலில்]] இருந்து உயிர்வளியை இருதயத்திற்கு வழங்குகின்றன.
*[[மண்டலச் சிரை]]கள் உடல் இழையங்களிலிருந்து உயிர்வளி அற்ற குருதியை வற்றி எடுத்து இருதயத்திற்கு வழங்குகின்றன.
 
== செயற்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது