கால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விலங்கின உடற்கூற்றியல்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 2:
[[Image:Gray1240.png|thumb|right|மனிதனின் கால்]]
 
'''கால்''' என்பது [[விலங்கு]]களின் உடலைத் தாங்குவதற்கும், நடப்பதற்கும் பயன்படும் [[உடல்]] உறுப்பாகும். விலங்குகளுக்குக் கால்கள் சோடிகளாக அமைந்துள்ளன. மனிதரும் பறவைகளும் இரு கால்களும் விலங்குகள் நான்கு கால்களும் கொண்டிருக்கின்றனர். சில ஊர்வன வகைகள் சில நூறு கால்கள் கொண்டுள்ளன.
 
[[ஈ]] போன்ற சில பூச்சி வகைகள், கால்களால் முகர்வதற்கும் மற்றும் சுவைப்பதற்கும் திறன் பெற்றுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது