எழுத்தறிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
[[படிமம்:World_illiteracy_1970-2010.svg|thumb|300x300px|1970லிருந்து 2015க்குள் உலக எழுத்தறிவற்றோர் சதவீதம் பாதியாகக் குறைந்துள்ளது .]]
[[படிமம்:Brain_pathways_for_mirror_discrimination_learning_during_literacy_acquisition.jpg|thumb|300x300px|எழுத்தறிவைப் பெறுவதில் பங்கேற்கும் மூளையின் பகுதிகள்]]
'''எழுத்தறிவு''' என்பது [[வாசித்தல்]], [[எழுத்து|எழுதுதல்]], [[எண்கணிதம்|எண்கணிதப்]] பயன்பாடு<ref>"Literate." </ref> ஆகியவற்றின்தொகுப்பாகும். [[புதுமைக்கால வரலாறு|தற்காலத்தில்]] எழுத்தறிவு என்பது [[மொழி]]ப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், [[கணினி]]கள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அறிவைப் பெறுதல், கலாச்சாரத்தின் முதன்மைக் குறியீடுகளையும் அமைப்புகளையும் அறிந்து பயன்படுத்துதல் ஆகியவற்றைஉட்படுத்தியதாகக் கருதப்படுகிறது.<ref name="Ed for All, UNESCO">{{cite web|last1=UNESCO|title=Education for All: A Global Monitoring Report|url=http://www.unesco.org/education/GMR2006/full/chapt6_eng.pdf|website=UNESCO|publisher=UNESCO|page=150}}</ref> [[பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு|பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில்]] உள்ள நாடுகள் எழுத்தறிவுக் கருத்துகளை விரிவாக்கம் செய்துள்ளது. அதன்படி, நவீன தொழில்நுட்பம், சிக்கலான சூழல்கள் போன்றவற்றிலிருந்து அறிவைப் பெறுவதற்கான திறன்களை வளர்த்துக்கொள்வதே எழுத்தறிவு ஆகும்.
 
வெளிநாட்டிற்கு பயணம் சென்று அங்கு தங்கியிருப்பவர் அந்நாட்டு மொழியில் எழுதவும் படிக்கவும் அறிந்திருக்கவில்லையெனில் அவர் அந்நாட்டில் அந்நாட்டு மக்களால் எழுத்தறிவற்றவராகக் கருதப்படுவார்.
 
[[எழுத்தறிவு]] வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்று [[வாசித்தல்]] ஆகும். இதன் மற்ற வளர்ச்சித் திறன் கூறுகள்:
* பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளல்
* எழுதப்பட்டவற்றை குறி நீக்கி புரிந்து கொள்ளல்
வரிசை 30:
==== எழுத்தறிவின் மூலம் ====
[[படிமம்:Bill_of_sale_Louvre_AO3765.jpg|thumb|200x200px|கிமு 2600ல் கட்டப்பட்ட ஆண் அடிமை விற்பனைக்கான [[சுமேரியா]]வின் ஒப்புகை]]
கிமு 8000ன் முற்பகுதியில், கணக்கிடும் கருவிகள் வந்த பின்பு, எண்ணியல் வேகமாக வளர்ந்தது. அப்பொழுது எழுத்தறிவு பற்றிய சிந்தனை தோன்றியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது [[மெசொப்பொத்தேமியா]], [[எகிப்து]],  [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி]], [[சீனா]] போன்ற பகுதிகளில் தனித்தனியாக எழுத்துகள் தோன்றி வளர்ந்தன.<ref name="camb">Chrisomalis, Stephen (2009), "The Origins and Coevolution of Literacy and Numeracy", in Olsen, D. & Torrance, N. (Eds.</ref> கிமு 3500-3000 ஆண்டுகளில்   [[சுமேரியா]]<nowiki/>வில் தோன்றியது. அந்த நூற்றாண்டில் மிகையளவு உற்பத்தி, அதையொட்டிய புதிய வாணிபம், புதிய மேலாண்மைகள், புதிய அதிகப்படியான ஆரம்பகால [[எழுத்து]] வடிவ தகவல் தொடர்பு மெசபடோமியாவின் தென் பகுதியில் உள்ள தகவல்கள் போன்றவை மக்களை செயல்முறை எழுத்தறிவை நோக்கி நகர்த்தின.<ref>Easton, P. (in press). </ref>  மெசபடோமியாவில், வேளாண்மை உற்பத்தி, வாணிபம் ஆகியவற்றை மேலாண்மை செய்ய முத்திரை இடப்பட்ட வில்லைகள் பயன்படுத்தப்பட்டன. பதிவு முறை தொடங்கப்பட்ட இக்காலத்தில் எழுதும் முறை  உருவானது.<ref>{{Cite journal|last=Schmandt-Besserat|last1=Schmandt-Besserat|first1=D|first=D|year=1978|title=The earliest precursor of writing|journal=[[Scientific American]]|volume=238|issue=6|pages=38–47}}</ref>  [[ஆப்பெழுத்து]] தோன்றுவதற்கான முன் அறிகுறியாக களிமண் மீது எழுதப்பட்ட அடையாள வில்லைமுறை அமைந்துள்ளது. படவெழுத்துகள் எண்ணுருக்கள் பொருள்களின் வடிவங்கள் கூட்டல் முறை போன்றவை [[ஆப்பெழுத்து]] முறையில் பயன்படுத்தப்பட்டன.
 
கிமு 3300-3100ல் [[எகிப்து]] நாட்டின் ஹீரோகிளிப்ஸ் உருவானது. இது படிமவியல் அடிப்படையில் உயர்ந்தோர் குழுவின் அதிகாரம் வளப்பம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இருந்தது. இது [[ஒலியியல் (மொழியியல்)|ஒலியியல்]] குறிமான முறை அமைக்க அடிப்படையாக அமைந்தது. கிமு. 900-400ல்  [[இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி|இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதிகளில்]] ஓல்மெக் மற்றும் ஸாபோடெக் நாகரிகத்தின் போது எழுதும் முறை பழகத்திற்கு வந்தது.  இது கிளிப்டிக் முறை எனப்படுகிறது. உயர்மட்ட படிமவியல் முறையில் நாட்காட்டி குறிப்புகள், எழுத்துகள், எண்கள் போன்றவை புள்ளிகளாலும் கோடுகளாலும் குறிக்கப்பட்டன. சீனாவில் கிமு 1200ல் [[சாங் அரசமரபு|சாங் அரசமரபினர்]] காலத்தில் எழுத்து வடிவம் தோன்றியது. உயர்ந்தோர் குழுவின் செயல்பாடுகள், வேட்டையாடப்பட்ட விலங்குகள், பெற்ற விழுமங்கள், செய்த தியாகங்கள் போன்றவை முறைப்படுத்தப்பட்ட குறியீடுகளால் எலும்புகளில் பொறிக்கப்பட்டன. பண்டைய சீனர்கள் ஆரகிள்-எலும்பு எழுத்துக்களை உருவாக்கினர். இவை தற்கால எண்களையும் எழுத்துகளையும் குறிக்கும் [[பட எழுத்து|பட எழுத்துகளாகும்]].
வரிசை 37:
 
==== எழுத்துக்களின் தோற்றம் ====
சமூக மானிடவியலர் ஜாக் கூடி (Jack Goody) என்பவர் எழுத்துக்களின் தோற்றம் குறித்த இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறார். வரலாற்று ஆசிரியர் இக்னேஸ் கெல்ப் (Ignace Gelb) என்னும் அறிஞரின் கூற்றுப்படி கிமு 750ல் பண்டைய கிரேக்கர்கள் முதல் எழுத்துருவை உண்டாக்கினர்.  இவர்கள் உயிரெழுத்துக்களுக்கும் மெய்யெழுத்துக்களுக்கும் குறிப்பிடத்தக்க குறியீடுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கிறார்.  ஆனால் (Goody) கூற்றுப்படி மேற்கு ஆசியாவிலிருந்து பெறப்பட்ட மெய்யெழுத்துக்களுக்கு உரிய வடிவங்கள் கிரேக்க உயிரெழுத்துக்களுடன் சேர்க்கப்பட்டன.  ஆனால் கிரேக்க கலாச்சாரத்தைத் தொடர்ந்து வந்த மேற்கு ஐரோப்பிய வரலாற்றில் அடிப்படைவாதிகள் கிரேக்கர்கள்தான் முதலில் எழுத்துருக்களை உண்டாக்கினர் என்ற கருத்தை திணித்தனர்.<ref>Goody, Jack (1987). </ref>
இவ்வாறு பல அறிஞர்கள் மற்றும் முன்னாள் எழுத்துருவாக்கவியலார் கூற்றுப்படி கிமு 1500ல் வடக்கு [[கானான்]] (தற்போதைய [[சிரியா]]) பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கப்பட்டிருந்தது. 
 
வரிசை 55:
== References ==
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:பயன்பாட்டு மொழியியல்]]
[[பகுப்பு:அறிவுத்திறன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எழுத்தறிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது