ஒலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சரியான முறை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
புளுஃமின் என்னும் அறிஞர் மொழிக்கான பொருள் தொடர்பு ஏற்படுத்தும் தகுதிப்பாடு உடைய மிகச்சிறிய கூறு ஒலியன் என்கிறார்.
 
== ஒலியன்களைக் கண்டறியும் விதம் ==
 
ஒலியன்களைத் தொகுக்க மொழியியலாளர்கள் ஐந்து கொள்கைகளை வரையறுக்கின்றனர்.
வரிசை 43:
தமிழில் நாம் பயன்படுத்தும் அத்தனை பேச்சொலிகளுக்கும் ( Speech sounds - phones) தமிழில் வரிவடிவம் ( graphemes - scripts) கிடையாது. ஒலியன்களுக்கு மட்டுமே வரிவடிவம் உண்டு.<ref>http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512113.htm</ref>
 
தமிழில் குறில்களும் நெடில்களும் தனித்தனி ஒலியன்களாகும். தமிழிலக்கண நூலாரும் மொழிநூலாரும் ஒலிகளை உயிரொலிகள் (vowels), மெய்யொலிகள் (Consonants) என இரண்டாகப் பிரித்துள்ளனர்.
 
=== உயிரொலிகள் ===
வரிசை 49:
'''உயிரொலிகளின் பிறப்பு'''
 
பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மிடற்றின்கண் பிறந்த காற்றால் ஒலிக்கும்’என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார் . மொழியியலார் இக்கருத்தை உடன்படுகின்றனர். மொழியியலார் ஆபர்கிராம்பி, உயிர் எழுத்துகளின் தன்மையைக் குறிப்பிடும்போது, “இவை உள்ளே இருந்து மிடற்று வழியாக வரும் காற்று, எந்த விதமான தடையுமின்றி வாயின் வழியாக வெளிப்படுவதால் பிறக்கின்ற தன்மையைக் கொண்டவை” என்கிறார். <ref>Abercrombie, Elements of General Phonetics, p. 39.</ref>
 
இக்கால மொழி நூலார் தமிழில் உள்ள உயிரொலிகளை அவற்றின் ஒலிப்புமுறை நோக்கி மூவகையாகப் பிரித்துள்ளனர்.
வரிசை 60:
 
இப்பாகுபாடு இவ்வெழுத்துகள் பிறக்கும்போது நாக்கு முறையே முன்னும், நடுவிலும், பின்னும் இருக்கும் நிலையை ஒட்டிச் செய்யப்பட்டது.
(ஐ, ஒள என்பன கூட்டொலிகள் ஆதலால் அவற்றை மொழி நூலார் குறிப்பிடவில்லை). தொல்காப்பியரும் மிகப் பழங்காலத்தில் உயிரொலிகளை மூவகையாகப் பிரித்துப் பிறப்பிலக்கணம் கூறியுள்ளார். அ, ஆ : வாயை அங்காந்து கூறும் முயற்சியால் பிறக்கும். இ,ஈ,எ,ஏ,ஐ : வாயை அங்காந்து கூறும் முயற்சியோடன்றி, மேல்வாய்ப் பல்லின் அடியை நாவிளிம்பு பொருந்தப் பிறக்கும். உ, ஊ, ஒ, ஓ, ஒள : இதழ் குவி முயற்சியால் பிறக்கும். இப்பாகுபாடு ஒலியுறுப்புகளின் முயற்சி அடிப்படையில் செய்யப்பட்டது.
 
அ இ உ எ ஒ எனும் ஐந்தும் குறில் உயிர்கள் , ஆ ஈ ஊ ஏ ஓ எனும் ஐந்தும் நெடில் உயிர்கள் , ஐ, ஒள எனும் இரண்டும் கூட்டொலிகள் ஆகும். எல்லா உயிர்களும் மொழியின் முதலிலும் இடையிலும் வருகின்றன. மொழியின் இறுதியில் ஈ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்கள் வரவில்லை. பிற உயிர்கள் வருகின்றன. ஐ, ஒள ஆகிய கூட்டொலிகளுள் ஐயன், ஐம்பது போன்ற சொற்களில் மொழி முதலிலும் அந்தை, வெள்ளறை, பிடந்தை போன்ற சொற்களில் இறுதியிலும் ஐகாரம் வந்துள்ளது. ஆனால் ஒளகாரம் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படவில்லை.
வரிசை 81:
 
== குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் மெய்யொலிகள் ==
 
'''வெடிப்பொலிகள் (வல்லினம்) '''
வரி 149 ⟶ 148:
== தொனி ==
 
தொனி (Tone) என்பது ஒரு சொல்லின் பொருளை மாற்றுவதற்காக வெவ்வேறு சுருதிகளுடன் உச்சரிப்பதை குறிக்கும்.<ref> Yip, Moira (2002). Tone. Cambridge University Press. பக். 1–3, 12–14</ref> பல மொழிகளிலும், உயிரொலிகளையும் மெய்யொலிகளையும் மாற்றினால் ஒரு சொல்லின் பொருளை மாற்றலாம். மேலும், பல மொழிகளில் ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்பொழுது தொனியை மாற்றி மன உணர்வு, வலியுறுத்தல் போன்ற தகவல்களை காட்டலாம். ஆனால், தொனி கொண்ட மொழிகளில் ஒரு சொல்லை உச்சரிக்கும்பொழுது உயிரொலிகள், மெய்யொலிகளை மாற்றாமல் தொனியை மட்டும் மாற்றி, அதன் பொருளையே மாற்றமுடியும்.
 
ஒரு சொல்லை அல்லது சொற்தொடரை உச்சரிக்கும் முறை அல்லது தொனி அதன் பொருளை உணர்த்த மிக முக்கியமானதாக அமைகிறது. சீன மொழியில் நான்கு தொனிகள் உள்ளன.
வரி 177 ⟶ 176:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஒலிப்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/ஒலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது