வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 15:
 
* [[அயனிப் பிணைப்பு]] - ஒரு அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு எலக்ட்ரான் பரிமாற்றம் அடைவதால் உருவாகும் பிணைப்பாகும். eg. NaCl (சோடியம் குளோரைடு)
 
* [[சகப் பிணைப்பு]] - பிணைப்பில் ஈடுபடும் அணுக்களுக்கிடையே எலக்ட்ரான்கள் பங்கீடு அடைவதால் உருவாகும் பிணைப்பாகும். eg. HCl (ஹைட்ரஜன் குளோரைடு)
 
* [[ஈதல் சகப்பிணைப்பு]] - பிணைப்பில் ஈடுபடும் அணுக்களில் உள்ள ஒரேயொரு அணு மட்டும் ஒரு சோடி எலக்ட்ரானை மற்றொரு அணுவிற்கு பரிமாற்றம் செய்வதால் உருவாகும் பிணைப்பாகும். eg. H3N:-> BF3 (அம்மோனியா -> போரான்ட்ரைஃப்ளொரைடு)
 
"https://ta.wikipedia.org/wiki/வேதியியற்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது