ஹேபர் செயல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தொழிற்சாலை வாயுக்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''ஹேபர் செயல்முறை''' (''Haber Process'') அல்லது '''ஹேபர்-பொஸ்ச் செயல்முறை''' (''Haber–Bosch process'') என்பது, [[நைதரசன்|நைதரசனும்]], [[ஐதரசன்|ஐதரசனும்]] சேர்ந்து [[அமோனியா]] உருவாகும் [[வேதி வினை]]யைக் குறிக்கும்.<ref name=Appl>Max Appl "Ammonia" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2006 Wiley-VCH, Weinheim. {{DOI|10.1002/14356007.a02_143.pub2}}</ref>
 
நைதரசன் [[வளிமம்|வளிமமும்]] (N<sub>2</sub>), ஐதரசன் வளிமமும் (H<sub>2</sub>) [[இரும்பு|இரும்பை]] [[ஊக்கி (வேதியியல்)|வினை ஊக்கி]]யாகப் (Fe<sup>3+</sup>) பயன்படுத்தி வினையுறுகின்றன. [[அலுமினியம் ஆக்சைடு|அலுமினியம் ஆக்சைடும்]] (Al<sub>2</sub>O<sub>3</sub>), [[பொட்டாசியம் ஆக்சைடு|பொட்டாசியம் ஆக்சைடும்]] (K<sub>2</sub>O) [[ஊக்கிமுடுக்கி]]யாகப் (promoters) பயன்படுகின்றன. இவ் வேதி வினை 250 வளிமண்டல அழுத்தத்திலும், 450-500&nbsp;°C வெப்பநிலையிலும் நிகழ்த்தி 10-20% விளைவைப் பெறுமாறு இயக்கப்படுகின்றது.
 
:N<sub>2</sub>(g) + 3H<sub>2</sub>(g) → 2NH<sub>3</sub>(g) + ΔH <sup>...</sup>(1)
வரிசை 9:
[[லீ சாட்லியர் தத்துவம்]] மூலம் அம்மோனியா உருவாதலுக்குச் சாதகமான நிலைகளை அறியலாம்.
 
இச்செயல்முறை முதலில் 1908 ஆம் ஆண்டில் ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1910 ஆம் ஆண்டில் BASF என்னும் நிறுவனத்தில் பணி புரிந்தபோது, இம்முறையை வணிகநோக்கில் வெற்றிகரமாக ஆக்கினார். [[முதலாம் உலகப் போர்]]க் காலத்தில் ஜெர்மானியர்கள் இம் முறையைப் பயன்படுத்தி முதன் முதலாகத் தொழில் முறையில் உற்பத்தி செய்தனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஹேபர்_செயல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது