பகடிப்பட இயற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Cartoon physics comic.jpg|thumb|250px|பகடிப்பட இயற்பியல் [[தோற்றப்பாடு|தோற்றப்பாட்டைப்]] பற்றிய [[படக்கதை]]]]
'''பகடிப்பட இயற்பியல் (''Cartoon physics'')''' என்பது பொதுவாக அறியப்பட்டுள்ள [[இயற்பியல்]] கோட்பாடுகளும் விதிகளும் [[இயக்கமூட்டல்|இயக்கமூட்டப்பட்ட]] பகடிப்படங்களில் [[நகைச்சுவை]] பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை [[புவியீர்ப்பு விசை]] செயல்படாதிருத்தலும்.<ref name="coyotusinterruptus">''புதிய விஞ்ஞானி'' அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற ''கொயாடசு இன்டெரப்டசு'' ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது. [http://www.newscientist.com/article/mg18024267.800-feedback.html இணையப் பக்கம்]</ref>
 
''"இயக்கமூட்டப்படும் பகடிப்படங்கள் இயற்பியல் பொதுவிதிகளைப் பின்பற்றுகின்றன−வேறு விதமாக இருந்தால் நகைச்சுவை தருமென்றில்லாதபோது (மட்டும்)."'' என்று ஆர்டு பாப்பிட் என்ற பகடிப்பட வல்லுநர் மொழிந்ததாகக் கருதப்படும் கூற்று இந்த நிகழ்வை வரைவுபடுத்துகிறது. மேலும், பகடிப் படங்களில் வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இசைவுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளதை இவ்விளைவு காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பகடிப்பட_இயற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது