பாகை (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரித்தானிய அலகுகள்
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
'''பாகை''' என்பது [[கோணம்|கோணத்தை]] அளப்பதற்குரிய ஒரு [[அலகு (அளவையியல்)|அலகு]] ஆகும். இது 60 [[கலை (கோணம்)|கலைக்குச்]] சமனானது ஆகும். இது '''°''' என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60'''°''' என எழுதும்போது அது '''60 பாகை''' என்பதைக் குறிக்கும். ஒரு [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] அதிலுள்ள ஒரு [[புள்ளி]]யை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360'''°''') ஆகும்.
 
பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல.
"https://ta.wikipedia.org/wiki/பாகை_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது