வளையம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Disambiguated: அணிஅணி (கணிதம்); Unlinked: அணி (2)
சி பராமரிப்பு using AWB
வரிசை 31:
('''R 3''') (*) வினை (+) வினையுடன் [[பங்கீட்டுப் பண்பு|பங்கீட்டுக்]] கொள்கிறது (பிரித்தளிக்கிறது); அதாவது
 
'''R''' இல் உள்ள எல்லா ''a, b, c'' க்கும்
 
<math> a * (b + c) = a * b + a * c </math>
வரிசை 47:
== பரிமாறா வளையம் ==
 
வளையத்தின் வரையறையில் ('''R 2''') இல் சொல்லப்பட்டிருக்கும் பரிமாறல் நிபந்தனைக்கு ஒவ்வாத வளையங்களும் இருக்கலாம். அவைகளை '''பரிமாறா வளையம்''' என்பர்.
 
வேறொரு மரபுப்படி, வளையத்தின் வரையறையில் ('''R 2''') இல் பரிமாறல் நிபந்தனையைப் போடாமலேயே இருந்துவிடுவது. அம்மரபில் பொதுவாக வளையம் என்றால் அது பரிமாறா வளையம் தான். அப்பொழுது பரிமாறல் நிபந்தனைக்கொவ்வும் வளையங்களை '''பரிமாறுவளையம்''' என்பர்.
 
பரிமாறா வளையத்திற்கு தரமான எடுத்துக்காட்டு எல்லா ''n x n'' [[அணி (கணிதம்)|அணி]]களின் (matrices) கணம் தான். இவ்வளையத்தில் கூட்டல் என்பது அணிக்கூட்டல். பெருக்கல் என்பது அணிப்பெருக்கல். அணிப்பெருக்கல் ஒரு பரிமாறாப் பெருக்கல் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/வளையம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது