வளையத்தில் சீர்மம் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 29 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி பராமரிப்பு using AWB
வரிசை 9:
3'''Z''' = { ... -9, -6, -3, 0, 3, 6, 9, ... } .
 
இங்கு '''Z''' தாய்க்கணம்; 3'''Z''' உட்கணம். தாய்க் கணத்திலிருக்கும் எந்த உறுப்பாலும் உட்கணத்திலிருக்கும் எதைப் பெருக்கினாலும் நாம் திரும்பி உட்கணத்திற்குள்ளேயே வருகிறோம். இதை தத்துவரீதியாக, குறிப்பிட்ட உட்கணம் வெளியிலிருந்து வரும் எந்த பெருக்கலுக்கும் நிலையாக (''stable'') இருக்கிறது என்று சொல்லப்படும். இப்படி நிலையாக இருக்கும் உட்கணத்திற்கு '''சீர்மம்''' என்று பெயர். இப்பொழுது இதை நுண்பியப்படுத்தலாம்.
 
== சீர்மத்தின் வரையறை ==
வரிசை 17:
('''S-1'''): { '''S''', +} ஒரு உட்குலமாக இருக்கவேண்டும்.
 
('''S-2'''): '''R''' இல் உள்ள எந்த ''r'' க்கும், '''S''' இலுள்ள ''s'' எதுவாயிருந்தாலும், ''r . s'' என்ற உறுப்பு '''S''' இல் இருந்தாகவேண்டும்.
 
 
== எடுத்துக்காட்டுகள் ==
 
முழு எண்களாலான {'''Z''', + , . } என்ற வளையத்தில், ''p'' என்ற பகாஎண்ணுக்கு,
 
''p'' '''Z''' = ''{ … -3p, -2p, -p, 0 , p, 2p, 3p, … }''ஒரு சீர்மம் ஆகிறது.
"https://ta.wikipedia.org/wiki/வளையத்தில்_சீர்மம்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது