சட்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
}}
 
'''சட்னி''' என்பது மற்றப் உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்கு தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளுடன், உப்பு, தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, போன்ற [[மசாலாப் பொருள்|நறுமணப் பொருட்களுடன்]] அரைத்து, பின்னர் எண்ணெய்யில்எண்ணெயில் தாளித்து, பலவிதவிதமான சட்னி வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதனை தோசை, இட்டலி அல்லது [[இட்லி]] , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுவார்கள்.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சட்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது