மனித எலும்புகளின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (→‎top: பராமரிப்பு using AWB)
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம்.<ref>{{cite book|title=Mammal anatomy : an illustrated guide.|date=2010|publisher=Marshall Cavendish|location=New York|isbn=9780761478829|page=129|url=https://books.google.ca/books?id=mTPI_d9fyLAC&pg=PA129}}</ref> [[மனித மண்டையோடு|மனித மண்டையோட்டில்]] 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (தடித்த எண்கள் அருகிலுள்ள படத்தில் காணும் எண்களைக் குறிக்கின்றன.)
[[படிமம்:Human skeleton diagram.png|right|400px|மனித எலும்புக்கூடு]]
 
 
'''[[மண்டையோடு|மண்டையறை எலும்புகள்]](8):'''
*[[மூக்குச்சுவர் எலும்பு]] (vomer)
*[[கீழ்மூக்கு சங்கெலும்பு]] (inferior nasal conchae) (2)
 
 
 
 
 
'''[[காது|நடுக்காது]]களில் [[செவிப்புலச்சிற்றெலும்பு]]கள் (Ossicles) (6):'''
* '''10.''' [[மார்பெலும்பு]] (sternum) (1)
* மேலும் மூன்று என்புகளாகக் கருதப்படலாம்: பிடியுரு (manubrium), உடல் மார்பெலும்பு (body of sternum), வாள்வடிவ நீட்டம் (xiphoid process)
 
* '''28.''' [[விலா எலும்பு]]கள் (rib) (24)
 
** [[தலையுரு எலும்பு]] (capitate) (2)
** [[கொக்கி எலும்பு]] (hamate) (2)
 
* [[அங்கை முன்னெலும்புகள்]] (அனுமணிக்கட்டு எலும்புகள்) (metacarpal): (10)
* [[விரலெலும்புகள்]] (phalange):
 
* [[விரலெலும்புகள்]] (phalange):
 
** [[அண்மை விரலெலும்புகள்]] (proximal phalanges) (10)
** [[நடு விரலெலும்புகள்]] (Intermediate phalanges) (8)
'''[[இடுப்பு வளையம்]] (pelvis) (2):'''
* '''15.''' [[இடுப்பெலும்பு]] (ilium) மற்றும் [[கீழ் இடுப்பெலும்பு]] (ischium)
 
 
[[File:Human skeleton front ta.svg|thumb|350px]]
* '''21.'''சிம்பு எலும்பு ([[கீழ்க்கால் வெளியெலும்பு]]) (fibula) (2)
 
'''[[காலடி]]களில் (52):'''
 
* [[கணுக்கால் எலும்புகள்]] (tarsal):
** [[வெளி ஆப்புவடிவ எலும்பு]] (2)
** [[கனசதுர எலும்பு]] (cuboidal bone) (2)
 
* [[அனுகணுக்காலெலும்புகள்]] (metatarsal) (5 × 2)
* [[விரலெலும்புகள்]] (phalange):
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740905" இருந்து மீள்விக்கப்பட்டது